Added Date: Feb 11, 2022
ஆண்: தங்க மகள் துள்ளி வந்தாள் முத்து நகை அள்ளித் தந்தாள் தங்க மகள் துள்ளி வந்தாள் முத்து நகை அள்ளித் தந்தாள்
ஆண்: வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண்: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள் கம் ஆன்
குழு: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள்
குழு: ............
பெண்: மெய்வண்ணம் கைவண்ணம் தேடும் உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும் என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும் சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்

ஆண்: சித்தரித்த பெண்ணழகு செண்டு கட்டும் முன்னழகு சிக்க வைக்கும் கண்ணழகும் பொல்லாதது.. சித்தரித்த பெண்ணழகு செண்டு கட்டும் முன்னழகு சிக்க வைக்கும் கண்ணழகும் பொல்லாதது..
குழு: ஆஆஆ..ஆ...ஆஆஆ..ஆ..
பெண்: வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
ஆண்: ஹ ஹான்
பெண்: எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண்: ஹ ஹான்
பெண்: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள் தங்க மகள் துள்ளி வந்தாள் முத்து நகை அள்ளித் தந்தாள்...
ஆண்: வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது அனைவரும்: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள்
குழு: ............
ஆண்: ............
ஆண்: கார்கூந்தல் மாணிக்கப்பந்தல் இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல் உன் தேகம் என் காதல் நாவல் பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்

பெண்: அச்சடித்த புத்தகத்தை அட்டைப்பட சித்திரத்தை இச்சைப்படி தொட்டுப்படி இன்றாவது..ஹூ அச்சடித்த புத்தகத்தை அட்டைப்பட சித்திரத்தை இச்சைப்படி தொட்டுப்படி இன்றாவது..
குழு: ஆஆஆ..ஆ...ஆஆஆ..ஆ..
ஆண்: வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
பெண்: எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண்: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள் தங்க மகள் துள்ளி வந்தாள் முத்து நகை அள்ளித் தந்தாள்...

ஆண்: எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
அனைவரும்: புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள்

ஆண்: ...........

Male: Thanga magal thulli vanthaal Muththu nagai alli thanthaal Thanga magal thulli vanthaal Muththu nagai alli thanthaal
Male: Vetri ennai thedi varum nannaalithu Ennappadi vaazhvu tharum ponnaalithu Vetri ennai thedi varum nannaalithu Ennappadi vaazhvu tharum ponnaalithu
Male: Puththaandu vaazhththukkal
Ellorum paadungal come on
Chorus: Puththaandu vaazhththukkal
Ellorum paadungal
Chorus: .......
Female: Mei vannam kai vannam thedum Udal maelukkum keezhukkum aadum En nenjum un nenjum koodum Sugam ennendru pennindru paadum

Male: Siththariththa pennazhagu sendu kattum munnaazhgu
Sikka vaikkum kannazhagum pollaathathu
Siththariththa pennazhagu sendu kattum munnaazhgu
Sikka vaikkum kannazhagum pollaathathu
Chorus: Aaaa..aa..aaaaa...aa.
Female: Vettri unnaith thaedi varum nannaalithu
Male: Ahaan
Female: Ennappadi vaazhvu tharum ponnaalithu
Male: Ahaan
Female: Puththaandu vaazhththukkal Ellorum paadungal Thanga magal thulli vanthaal Muththu nagai alli thanthaal
Male: Vettri unnaith thaedi varum nannaalithu Ennappadi vaazhvu tharum ponnaalithu All: Puththaandu vaazhththukkal Ellorum paadungal
Chorus: .....
Male: ......
Male: Kaarkoondhal maanikka pandhal Idhu kannalla ennaththin vaasal Un dhegam en kadhal naaval Pakkam ovvodrum vaasikka aaval

Female: Achchadiththa puththagaththai
Attaippada chiththiraththai
Itchchaipadi thottuppadi indraavathu.hoo
Achchadiththa puththagaththai
Attaippada chiththiraththai
Itchchaipadi thottuppadi indraavathu
Chorus: Aaaa...aa...aaa..aa...
Male: Vettri unnaith thaedi varum nannaalithu
Female: Ennappadi vaazhvu tharum ponnaalithu
Male: Puththaandu vaazhththukkal Ellorum paadungal Thanga magal thulli vanthaal Muththu nagai alli thanthaal
Female: Vettri unnaith thaedi varum nannaalithu
Male: Ennappadi vaazhvu tharum ponnaalithu
All: Puththaandu vaazhththukkal
Ellorum paadungal
Chorus: Puththaandu vaazhththukkal
Ellorum paadungal
Male: .......
karnan movie songs lyrics
namashivaya vazhga lyrics
tamil lyrics song download
90s tamil songs lyrics
ka pae ranasingam lyrics
tamil love feeling songs lyrics in tamil
kutty pattas full movie download
oke oka lokam nuvve song meaning in tamil
putham pudhu kaalai song lyrics
old tamil christian songs lyrics
padayappa tamil padal
tamil karaoke songs with lyrics download
kutty story song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
jesus song tamil lyrics
kannana kanne malayalam
national anthem lyrics tamil
mahishasura mardini lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
lyrics tamil christian songs