Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் என்ன ஆச்சு ஹேய் என்ன ஆச்சு
பெண்: சொல்லவும் முடியல மெல்லவும் முடியல எனக்குள்ள ஏதோ..ஹ்ம் ம்ம் ம்ம்
பெண்: சொல்லவும் முடியல மெல்லவும் முடியல எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
ஆண்: அள்ளவும் முடியல கிள்ளவும் முடியல உனகுள்ள ஏதோ கூடி போச்சு
பெண்: இளமை இளமை மந்திருச்சு பருவம் பருவம் வத்திருச்சு
ஆண்: குருவி கூடு கட்டிருச்சு தாவணி போர்வை போர்த்திடுச்சு
பெண்: அடடா ஹே அடடா அடடா படவா உனக்கென நானும் மறுபடி பிறந்தேனா
ஆண்: வரவா செலவா இரவினில் நாமும் கணக்கினை தீர்ப்போமா

ஆண்: பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு டியா.ஹான் டியா
ஆண்: பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு நீ சொல்லிபுட்டு போடி அந்த கணக்கு
பெண்: அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு அவ ஆளான போது ரெண்டு பொறப்பு காதல் வரும்போது மூணு பொறப்பு அவ தாயாகும் போது நாலு பொறப்பு
ஆண்: வேட்டி கட்டவா வரிஞ்சு கட்டவா உன்ன கட்டவா டின்னு கட்டவா
பெண்: வேட்டி கட்டுடா வரிஞ்சு கட்டுடா என்ன கட்டுடா டின்ன கட்டுடா
பெண்: ச ச ச ச சொல்லவும் முடியல மெ மெ மெ மெ மெல்லவும் முடியல சொல்லவும் முடியல மெல்லவும் முடியல எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு

ஆண்: ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு மியான் மியான்
பெண்: ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு நீ சொல்லிபுட்டு போடா அந்த கணக்கு
ஆண்: அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு அவன் சம்பாதிக்கும் போது ரெண்டு பொறப்பு காதல் வரும்போது மூணு பொறப்பு அது கைகூடும் போது நாலு பொறப்பு

ஆண்: வேட்டி கட்டவா வரிஞ்சு கட்டவா உன்ன கட்டவா டின்னு கட்டவா ஹோய்
பெண்: அட சொல்லவும் முடியல மெல்லவும் முடியல எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு

பெண்: அடடா
ஆண்: ஹான்
பெண்: ஏ அடடா
ஆண்: ஹையோ
பெண்: அடடா படவா உனக்கென நானும் மறுபடி பிறந்தேனா

Male: Hey enna aachuu
Heyy enna aachuu
Female: Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho.. hmm mm mm
Female: Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male: Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu
Female: Ilama ilama manthiruchu
Paruvam paruvam vanthiruchu
Male: Kuruvi koodu kattiruchu
Thavani porva pooththiruchu
Female: Adada ae adada
Adada badava unakkena naanum
Marupadi piranthena
Male: Varava selava iravinil naamum
Kanakkinai theerppoma
Female: Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male: Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu
Male: Pombalaikku porappu Naalu porappu Naan pottuputten paaru Puthu kanakku Diyaa..haan diyaa
Male: Pombalaikku porappu Naalu porappu Nee solliputtu podi Antha kanakku
Female: Amma pekkum pothu Mudhal porappu Ava aalaana pothu Rendu porappu Kaadhal varumpothu Moonu porappu Ava thaai aagum pothu Maru porappu
Male: Vaetti kattava Varinju kattava Unna kattava Tinnu kattava
Female: Vaetti kattuda Varinju kattuda Enna kattuda Tinna kattuda
Female: Sa sa sa sa sollavum mudiyala
Me me me me mellavum mudiyala
Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male: Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu
Male: AambaLaikku porappu Naalu porappu Naan pottuputten paaru Puthu kanakku Miyaan miyaan
Female: Aambalaikku porappu Naalu porappu Nee solliputtu poda Antha kanakku
Male: Amma pekkum pothu Mudhal porappu Avan sambaathikkum pothu Rendu porappu Kaadhal varumpothu Moonu porappu Athu kaikoodum pothu Naalu porappu
Female: Vaetti kattuda Varinju kattuda Enna kattuda Tinna kattuda
Male: Vaetti kattava Varinju kattava Unna kattava Tinnu kattava heyy
Female: Ada sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male: Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu
Female: Ilama ilama manthiruchu
Paruvam paruvam vanthiruchu
Male: Kuruvi koodu kattiruchu
Thavani porva pooththiruchu
Female: Adada
Male: Haan
Female: Ae adada
Male: Haiyoo
Female: Adada badava unakkena naanum
Marupadi piranthena
Male: Varava selava iravinil naamum
Kanakkinai theerppoma
putham pudhu kaalai tamil lyrics
valayapatti song lyrics
karaoke with lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
asku maaro lyrics
theriyatha thendral full movie
only tamil music no lyrics
tamil karaoke old songs with lyrics 1970
new movie songs lyrics in tamil
vijay songs lyrics
sarpatta parambarai lyrics tamil
morattu single song lyrics
sarpatta parambarai lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil christian songs lyrics in english
thamirabarani song lyrics
dhee cuckoo
aagasam song soorarai pottru mp3 download
old tamil songs lyrics