Added Date: Feb 11, 2022
பெண்: புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆண்: ஆசை படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
பெண்: ஹோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா

பெண்: கன்னி மூல உன் பேருக்கு வீர மூல என் பேருக்கு
ஆண்: ஹையொ ஹையொ வம்பெதுக்கு மாத்திப்போண்டி நம் பேருக்கு
பெண்: வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா வாழுறது எப்படா பால காச்சு அப்படா
பெண்: புதுவீடு மாமோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
பெண்: தந்தானே தனனன் நன்னன் னா தந்தானே தனனன் நன்னன் னா
பெண்: உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா வேற வழிதான்
ஆண்: உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம் உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம் ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா அந்தபுரம்தான்
பெண்: நேத்து வர நீ யாருடா இன்னைக்குத்தான் நான் யாருடா பூமிக்கு மேலே நீ பாரமா உனக்கு மேலே நான் பாரமா
பெண்: கூடிபுட்டா கூடிபுட்டா மாமா ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
ஆண்: அடி சாமத்துல சாமத்துல வாமா என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா
பெண்: ஹோய் வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா வாழுறது எப்படா பால காச்சு அப்படா

குழு: ஹோய் ஹோய் ஹொயயரரே ஹோய் ஹோய் ஹொயயரரே
பெண்: உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா கும்மாங்குத்துடா
ஆண்: உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி ரெண்டு மணி சேர்ந்தமணி நீதான் அடி
பெண்: உன் பேருக்கு பின்னால நான்தானடா ஒட்டிகிட்டா சம்மதமா
ஆண்: ஊருக்கு முன்னால நான்தான் அம்மா கட்டிகிட்டா சந்தோஷமா

ஆண்: ஹேய் ஹேய் ஆசை படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா

Female: Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male: Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama
Female: Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male: Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama
Female: Kanni moola un perukku
Veera moola en perukku
Male: Haiyo haiyo vambethukku
Maaththipondi nam perukku
Female: Vaazha mara koththuda Vaasalula kattuda Vaazhurathu eppada Paala kaachchu appada
Female: Puthuveedu maamoi Puthuveedu kattalaama Maamaa Asthivaaram podalaama
Female: Thandhaanae Thananan nanan naa Thandhaanae Thananan nanan naa
Female: Unga veethi mela veethi Enga veethi keezha veethi Aei unga veethi mela veethi Enga veethi keezha veethi Rendu veethi sernthuputta Vera vazhithaan
Male: Unga ooru maayavaram Enga ooru sozhapuram Unga ooru maayavaram Enga ooru sozhapuram Rendu puram sernthuputta Anthapuramthaan
Female: Nethu vara nee yaaruda
Innikuthaan naan yaaruda
Male: Bhoomikku mela nee baarama
Unakku mela naan baarama
Female: Koodiputta koodiputta
Maamaa
Aayiputten aayiputten coma
Male: Adi saamaththula saamaththula
Vaama
Enna vaazhavechu vaazhavechu poma
Female: Hoi vaazha mara koththuda Vaasalula kattuda Vaazhurathu eppada Paala kaachchu appada
Female: Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male: Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama
Chorus: Hoi hoi hoiyararae Hoi hoi hoiyararae
Female: Ungappan peru thangamuthu Amma peru rangamuthu Ungappan peru thangamuthu Amma peru rangamuthu Rendu muthum sernthuputta Kummanguthuda
Male: Ungappan peru pichumani Amma peru rukkumani Ungappan peru pichumani Amma peru rukkumani Rendu mani sernthamani Neethaan adi
Female: Un perukku pinnaala
Naan thaanada
Ottikitta sammathama
Male: Oorukku munnaala
Naanthaan amma
Kattikitta santhoshama
Female: Koodiputta koodiputta
Maamaa
Aayiputten aayiputten coma
Male: Adi saamaththula saamaththula
Vaama
Enna vaazhavechu vaazhavechu poma
Female: Hoi vaazha mara koththuda Vaasalula kattuda Vaazhurathu eppada Paala kaachchu appada
Female: Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male: Hey hey
Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama
Female: Kanni moola un perukku
Veera moola en perukku
Male: Haiyo haiyo vambethukku
Maaththipondi nam perukku
Female: Vaazha mara koththuda Vaasalula kattuda Vaazhurathu eppada Paala kaachchu appada
paatu paadava karaoke
sarpatta parambarai songs lyrics
kadhali song lyrics
thangachi song lyrics
one side love song lyrics in tamil
kutty pattas movie
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil songs with lyrics free download
soorarai pottru lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kutty story song lyrics
uyire uyire song lyrics
nanbiye song lyrics
tamil melody lyrics
yaar azhaippadhu song download
lyrics whatsapp status tamil
tamil mp3 songs with lyrics display download
old tamil songs lyrics in tamil font
ganapathi homam lyrics in tamil pdf
lyrics with song in tamil