Added Date: Feb 11, 2022
ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி நானும் இப்போ உன் கட்சி பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுச்சு காதல் தீயை பத்த வைக்க வா
ஆண் : முத்த மழை பெய்யும் நேரம் மூடு கொஞ்சம் ஏறுமா பெண் : பத்தமடை பாய் கூட பாட்டு பாடி ஆடுமா
ஆண்: ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா

பெண் : ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுது காதல் தீயை பத்த வைக்க வா
ஆண் : பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே பெண் : பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே ஆண் : துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ பெண் : ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா
ஆண் : அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா பெண் : உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா ஆண் : ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா பெண் : குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா
ஆண்: ஹே நிலாவோட
பெண்: ஓ
ஆண்: நானும் இப்போ
பெண்: உன் கட்சி
ஆண்: பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும்
ஆண்: தீக்குச்சி
பெண்: என்ன வந்து
ஆண்:தீண்டுச்சு
பெண்: காதல் தீயை பத்த வைக்க வா
பெண் : கன்னத்துல ஒதட்ட வச்சு கோலம் ஒண்ணு போடவா என்னை அள்ளி கொடுக்கும் முன்னே உன்னை அள்ளி குடுக்கவா
பெண் : இறுக்கி அணைக்கவே எப்போதும் இருட்ட தேடவா சறுக்கு பாறையே உன் தோளில் வழுக்கி பார்க்கவா
பெண் : அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா வெத்தலையா உன்னையே மென்னுடவா குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா

ஆண்: ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா..

Male: Hey nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa
Female: Aahh kannu rendum theekuchi Enna vanthu theenduchu Kaadhal theeyai patha vaikka vaa
Male: Mutha mazhai peiyum neram Moodu konjam yerumaa
Female: Pathamadai paai kooda Paattu paadi aadumaa
Male: Raathiriyil vithaiyai kaattidavaa
Female: Kathiriyai kannula vachidavaa
Male: Hey Nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa
Female: Eii kannu rendum theekuchi Enna vanthu theenduthu Kaadhal theeyai patha vaikka vaa
Male: Pacharisi pallukkaaga Pathu latcham tharuvenae
Female: Pathu latcham venaamunga Paasam mattum pothumae
Male: Thuduppu iduppukku naanenna Kodukka vendumaa
Female: Ottiyaanamai un kaigal Maari pogumaa
Male: Ada ennodu jodi sernthu Nee kulikka vaa
Female: Un muthugu theikka naanum Poothirukkavaa
Male: Haiyo othigaiya ippavae vachukkavaa va va
Female: Kuthagaiyaa mothamum thanthida va va va
Male: Hey nilavoda
Female: Ohhh
Male: Naanum ipo
Female: Un katchi
Male: Pakkam vanthu panthi vaikka vaa
Female: Aahh kannu rendum
Male: Theekuchi
Female: Enna vanthu
Male: Theenduchu
Female: Kaadhal theeyai patha vaikka vaa
Female: Kannathula othatta vachu Kolam onnu podavaa Ennai alli kodukkum munnae Unnai alli kudukkavaa
Female: Irukki anaikkavae Eppothum irutta thedavaa Sarukku paaraiyae un tholil Vazhukki paarkavaa
Female: Athaannu suthura alli Thandaagavaa Un kaiyil suthura malli Chendaagavaa
Female: Vethalaiyaa unnaiyae mennudavaa Kuppam onnu kuppunu pathikkavaa vaa vaa vaa
Male: Hey nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa
Female: Kannu rendum theekuchi Enna vanthu theenduchu Kaathal theeyai patha vaikka vaa
Male: Mutha mazhai peiyum neram Moodu konjam yerumaa
Female: Pathamadai paai kooda Paattu paadi aadumaa
Male: Raathiriyil vithaiyai kaattidavaa
Female: Kathiriyai kannula vachidavaa
Male: Raathiriyil vithaiyai kaattidavaa
Female: Kathiriyai kannula vachidavaa
new songs tamil lyrics
meherezyla meaning
master tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
sister brother song lyrics in tamil
best tamil song lyrics
tamil melody lyrics
tamil love song lyrics
oru yaagam
tamil karaoke songs with lyrics free download
tamil love feeling songs lyrics in tamil
karaoke songs tamil lyrics
maara song lyrics in tamil
teddy en iniya thanimaye
3 song lyrics in tamil
tamil christian songs lyrics free download
ovvoru pookalume song
best love song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
naan nanagavay vandiroukirain lyrics