Added Date: Feb 11, 2022
குழு: ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண்: தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை
ஆண்: நாக்கை விற்று தேனை வாங்கி நீரை விற்று தாகம் வாங்கி பூவை விற்று வாசம் வாங்கி தாயை விற்று பாசம் வாங்கி பூட்டை விற்று சாவி வாங்கும் பொல்லாத ஆசை ஆசை
குழு: ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண்: தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை..
குழு: ஓஓஒ..
ஆண்: நீரினில் வாழும் மீன்களின் கூட்டம் அதிசயம் ஏதும் இல்லை அந்த நீரினில் வேகும் மீன்களும் குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
ஆண்: அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால் நிம்மதி சென்று விடும் வரவுக்கு மீறி செலவுகள் வந்தால் வழிகள் மாறிவிடும்
ஆண்: வெங்கடேசனே சீனிவாசனே மனம் போகுதே பணம் போட்ட பாதையில் தானே
குழு: ஆசை ஆசை.ஆசை ஆசை ஆசை ஆசை..ஆசை ஆசை
ஆண்: தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை.
குழு: ஓஓஒ..
ஆண்: மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான் கோழிக்கு புழு இரை தான் புழுவின் பசிக்கு மண் இரை தான் மண்ணுக்கு மனிதன் தான்
ஆண்: மண்ணில் வந்தது மண்ணில் முடியும் மனதுக்கு தெரிவதில்லை உறவில் வந்தது விறகில் முடியும் உலகம் அறிவதில்லை
ஆண்: அலைபாயுதே நிறம் மாறுதே மனித வாழ்விலே ஆசையை ஆசை தின்று விடும்.
குழு: ஆசை ஆசை ஆசை ஆசை. ஆசை ஆசை ஆசை ஆசை

Chorus: Aasai aasai aasai aasai
Male: Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaanae ada Ada meengal vaanga aasai
Male: Naakkai vittru thaenai vaangi Neerai vittru thaagam vaangi Poovai vittru vaasam vaangi Thaayai vittru paasam vaangi Poottai vittru saavi vaangum Polladha aasai aasai
Chorus: Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai

Chorus: Hoo oo oo
Male: Neerinil vaazhum meengalin koottam Adhisayam yedhum illai Andha neerinil vegum meengalum Kuzhambhaai maaridum maatram illai
Male: Alavukku meeri aasaigalai vandhaal Nimamdhi sendru vidum Varavukku meeri selavugal vandhaal Vazhigal maarividum
Male: Venkatesanaae sreenivaasanae Manam pogudhae Panam potta paadhaiyilae thaanae
Chorus: Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai
Male: Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaane ada ada meengal vaanga aasai ..
Chorus: Hoo .. oo . oo
Male: Manidhan pasikku kozhigal irai thaan Kozhikku pulu irai thaan Puzhuvin pasikku mann irai thaan Manukku manidhan thaan
Male: Mannil vandhadhu mannil mudiyum Manadhukku theriyadhillai Uravil vandhadhu viragil mudiyum Ulagam arivadhillai
Male: Alaipaayudhae niram maarudhae Manidha vaazhvilae Aasaiyai aasai thindru vidum
Chorus: Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai
Male: Thookkam vittru thaanae Oru kattil vaanga aasai Thoondil vittru thaane ada Ada meengal vaanga aasai
Male: Naakkai vittru thaenai vaangi Neerai vittru thaagam vaangi Poovai vittru vaasam vaangi Thaayai vittru paasam vaangi Poottai vittru saavi vaangum Polladha aasai aasai
Chorus: Aasai aasai aasai aasai Aasai aasai aasai aasai
asku maaro karaoke
mailaanji song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
ganapathi homam lyrics in tamil pdf
3 movie song lyrics in tamil
tamil song in lyrics
tamil song lyrics with music
lyrics with song in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
raja raja cholan song karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
yellow vaya pookalaye
oru manam whatsapp status download
anirudh ravichander jai sulthan
tamil song lyrics
tamil song lyrics video
munbe vaa karaoke for female singers
chinna chinna aasai karaoke download