Added Date: Feb 11, 2022
ஆண்: எதுத்த வீட்டு ஜோடியப் போல் இன்பமாக இருப்போமுன்னு நெனச்சிருந்தேன் பொன் மயிலே நான் இஷ்டப்பட்டு பக்கம் வர
ஆண்: எடம் போனா வலம் போற வலம் போனா எடம் போற வெக்கத்த விட்டுச் சொல்லுறேன் மக்கரோ மக்கர் பண்ணுறே
ஆண்: ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
ஆண்: ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஆண்: ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஆண்: பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி முடியவில்லையடி ஹேய்
பெண்: பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்

ஆண்: கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து உள்ளவன் நான் என்ன வெறுத்தொதுக்குறியே ரொம்ப முறுக்கு காட்டுறியே
பெண்: அ ஆஹ ஆஹ ஆஹா எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே தொட்டு கட்டி இழுக்குறியே
ஆண்: இழுத்தரைக்குற மஞ்சளப் போல் நீ மனச வெக்குறியே இடுப்பில் கட்டின கொசுவ சேலையில் பின்னி முடிக்கிறியே
பெண்: முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில் கன்னத்தக் குத்துறியே அரிசி குத்துற சாக்குல துள்ளுற இடுப்பொடிக்கிறியே
ஆண்: வேணுமின்னே உசுப்பி விட்டு வேடிக்க பாக்குற ராசாத்தி உள்ளுக்குள்ள ஒன்னு வெளியில ஓன்னு வேணாண்டி..
பெண்: ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்

பெண்: பாத்தாலும் பாத்து ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா
ஆண்: ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
பெண்: வீட்டில் இருந்தாலும் அது விட்டு வெளியிலதான் இந்தக் கன்னிப் பொண்ணு மனசும் அட கண்ட படி சுத்துது
ஆண்: ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ காட்டில் இருந்தாலும் நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான் சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு
பெண்: சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன் வேல நடக்கலியே கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன் வாசம் அடிக்கலியே
ஆண்: சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில் சமச்சதென்னத்துக்கு வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான் காட்டுவதென்னத்துக்கு
பெண்: சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன் தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே

பெண்: ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
ஆண்: பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
பெண்: காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா

Male: Edhuththa veettu jodiya pol Inbamaaga irupomunnu Nenaichchirunthaen pon mayilae Naan ishtappattu pakkam vara
Male: Edam ponaa valam pora Valam ponaa edam pora Vekkaththa vittu solluraen Makkaro makkar pannurae
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa
Male: Paaththaalum paaththaen aaththaadi aaththaa Saththiyamaa unna pola paaththathillaiyadi Kaaththaadum rosa koththodu mullu Kuththaama poo edukka mudiyavillaiyadi Mudiyavillaiyadi haei
Female: Ponnunnaaa ungalukku Rompa rompa elappammaa Pombalainga pozhappellaam Neenga pannura kozhappamthaan

Male: Karuththirunthaalum rompa Uruththu ullavan naan Enn veruthodhukkuriyae Rompa murukku kaatturiyae
Female: A aaha aaha aahaa Edhukeduththaalum kanna vetti Muzhikkiriyae etti kaiya pudikkiriyae Thottu katti izhukkiriyae
Male: Izhuththaraikkura manjala pol Nee manasa vekkuriyae Iduppil kattina kosuva selaiyil Pinni mudikkiriyae
Female: Murukki nikkira karuppu meesaiyil Kannaththa kuththuriyae Arisi kuththura saakkula Thullura iduppodikkiraiyae
Male: Venuminnae usuppi vittu Vedikka paakkura raasaaththi Ullukkulla onnu Veliyila onnu venaandi
Female: Hei ponnunnaaa ungalukku Rompa rompa elappammaa Pombalainga pozhappellaam Neenga pannura kozhappamthaan
Female: Ponnunnaaa ungalukku Rompa rompa elappammaa Pombalainga pozhappellaam Neenga pannura kozhappamthaan
Female: Paaththaalum paaththu aaththaadi aaththaa Saththiyamaa unna pola paarththathu undaa Kaaththaadu rosaa kooththaadumpothu Thothaaga nee enakku sorugunathu undaa Sorugunathu undaa
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female: Veettil irunthaalum Adhu vittu veliyilathaan Intha kanni ponnu manasum Ada kanda padi suththuthu
Male: Aahaa aahaa oho oho Kaattil irunthaalum Namma veettukkulla unnaththaan Suththi suththi varuguthadi intha songi paya manasu
Female: Satti kazhuvuraen saatham vadikkiraen Vela nadakkaliyae Kozhi adikkiraen kozhambu vaikkiraen Vaasam adikkaliyae
Male: Samanju nikkira thangam irukkaiyil Samanjathennathukku Valipa pasikku vattiyil soruthaan Kaattuvathennathukku
Female: Saadaiyaa naan purinjukkittaen Therinjikkittaen paarvaiyila Angum ingum killuriyae rasavae
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female: Aahaan...ponnunnaaa ungalukku Rompa rompa elappammaa Pombalainga pozhappellaam Neenga pannura kozhappamthaan
Male: Paaththaalum paaththaen aaththaadi aaththaa
Saththiyamaa unna pola paaththathillaiyadi
Female: Kaaththaadu rosaa kooththaadumpothu
Thothaaga nee enakku sorugunathu undaa
Sorugunathu undaa
Male: Yaelaa azhagammaa enna paaththaa elappamaa Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female: Ponnunnaaa ungalukku Rompa rompa elappammaa Pombalainga pozhappellaam Neenga pannura kozhappamthaan
valayapatti song lyrics
vaseegara song lyrics
konjum mainakkale karaoke
isha yoga songs lyrics in tamil
tamil songs with english words
sarpatta parambarai song lyrics in tamil
cuckoo lyrics dhee
thevaram lyrics in tamil with meaning
tamil song lyrics
master lyrics in tamil
yaar alaipathu lyrics
3 song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
tamil movie songs lyrics
yaar azhaippadhu lyrics
kaathuvaakula rendu kadhal song
alagiya sirukki full movie
indru netru naalai song lyrics
um azhagana kangal karaoke mp3 download