Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு அட அடிக்கிற கை இல்ல இது அணைக்கிற கையுங்கோ நம் உழைக்கிற சாதிக்கு இது உதவுற கையுங்கோ ஊரே பாராட்டும் உன் உள்ளம் பூவாய் மலர்ந்திடும்
குழு: இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண்: பாட்டுக்கொரு பாட்டுப் படி தமிழில் பஞ்சம் கிடையாது ராகப்படி தாளப்படி படிச்சா பசியே தெரியாது
ஆண்: எட்டு சுதி எட்டும் படி அண்ணன் படிப்பார் கேட்டுக்கோ ஏலே சரிதான்லே அது சரிதான் தாளம் போட்டுக்கோ
பெண்: தென்றல் காத்து அடிக்கும்
குழு: தந்தன தந்தன தந்தனனா
பெண்: தேனா பாட்டு படிக்கும் சந்தம் மாறாமே
குழு: தந்தன தந்தன தந்தனனா
பெண்: தென்றல் காத்து அடிக்கும் தேனா பாட்டு படிக்கும் சந்தம் மாறாமே
ஆண் மற்றும்
பெண்: சந்தனத்துப் பொதிகை பொங்கும் இங்கே கவிதை நம்மைக் கேட்காதே
பெண்: தெம்மாங்கு பாட்டுப் பாடு தேராட்டம் ஆட்டம் ஆடு வாடா கண்ணே ஆட்டத்தில் அசத்திடு அசத்திடு...
குழு: இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண்: நெல்லில் பதருண்டு இவர் சொல்லும் சொல்லில் பதரில்லை கள்ளம் எதும் இல்லை இவர் மனசில் கபடம் எதும் இல்லை
ஆண்: பெத்தா ஒரு ஆத்தா அவ மனசு சுத்தம் வெகு சுத்தம் பாலைத் தரும் போதே ஒரு பண்பை தந்தாளே நித்தம்
பெண்: பாசம் நேசம் விளங்கும்
குழு: தந்தன தந்தன தந்தனனா
பெண்: கோயில் போல குடும்பம் நல்லா வாழணும்
குழு: தந்தன தந்தன தந்தனனா
பெண்: பாசம் நேசம் விளங்கும் கோயில் போல குடும்பம் நல்லா வாழணும்
பெண்: அண்ணன் தம்பி ஒறவு இன்று போல தொடர்ந்து என்றும் வாழோணும்
குழு: ஏஹே ஊரெல்லாம் எங்க சொந்தம் அன்புக்கு உண்டா பஞ்சம் சொல்லுங்களே நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
குழு: நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
பெண்: இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண்: அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு அட அடிக்கிற கை இல்ல இது அணைக்கிற கையுங்கோ
ஆண்: நம் உழைக்கிற சாதிக்கு இது உதவுற கையுங்கோ
அனைவரும்: ஊரே பாராட்டும் உன் உள்ளம் பூவாய் மலர்ந்திடும் இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு

Chorus: Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku Ada adikkira kai illa idhu anaikkira kaiyungo Nam uzhaikkira saathikku idhu udhavura kayungo Oorae paaraattum un ullam poovaai malarnthidum
Chorus: Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male: Paattukkoru paattu padi thamizhil panjam kidaiyaathu Raagappadi thaalappadi padichchaa pasiyae theriyaathu
Male: Ettu sudhi ettum padi annan padippaar kettukko Yaelae sarithaanlae adhu sarithaan thaalam pottukko
Female: Thendral kaaththu adikkum
Chorus: Thanthana thanthana thanthananaa
Female: Thaenaa paattu padikkum santham maaraamae
Chorus: Thanthana thanthana thanthananaa
Female: Thendral kaaththu adikkum Thaenaa paattu padikkum santham maaraamae
Male and
Female: Santhanaththu podhigai
Pongum ingae kavithai nammai ketkkaathae
Female: Themmaangu paattu paadu Thaerottam aattam aadu vaadaa kannaae Aattathil asaththidu asaththidu
Chorus: Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male: Nellil padharundu Ivar sollum sollil padharillai Kallam edhum illai Ivar manasil kabaddam edhum illai
Male: Peththaa oru aaththaa Ava maasu suththam vegu suththam Paalai tharum pothae Oru panbai thanthaalae nihtham
Female: Paasam nesam vilangum
Chorus: Thanthana thanthana thanthananaa
Female: Koyil pola kudumbam nallaa vaazhanum
Chorus: Thanthana thanthana thanthananaa
Female: Paasam nesam vilangum Koyil pola kudumbam nallaa vaazhanum
Chorus: Yaehae oorellaam enga sontham Anbukku undaa panjam sollungalae Naamellaam oru thaai pillaigal
Chorus: Naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Female: Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male: Ada sonnaa maaraathu ivar vaakku vaakku Ada adikkira kai illa idhu anaikkira kaiyungo
Male: Nam uzhaikkira saathikku idhu udhavura kayungo
All: Oorae paaraattum un ullam poovaai malarnthidum Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku Ini naalum thirunaalthaan adi raakku raakku Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
vaathi coming song lyrics
thullatha manamum thullum tamil padal
thullatha manamum thullum padal
tamil karaoke download
old tamil karaoke songs with lyrics free download
karaoke for female singers tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
natpu lyrics
mayya mayya tamil karaoke mp3 download
90s tamil songs lyrics
kutty pattas tamil movie download
putham pudhu kaalai lyrics in tamil
sarpatta lyrics in tamil
friendship song lyrics in tamil
movie songs lyrics in tamil
viswasam tamil paadal
bujjisong lyrics
amman kavasam lyrics in tamil pdf
anegan songs lyrics
tamil to english song translation