Endha Paavi Kannu Song Lyrics

Thirunelveli cover
Movie: Thirunelveli (2000)
Music: Ilayaraja
Lyricists: Su. Ashok
Singers: Sunandha

Added Date: Feb 11, 2022

பெண்: எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா...

பெண்: எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது

பெண்: மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும் சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்

பெண்: பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம் பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்

Female: Entha paavi kannu pattu aalamaram vaaduthu Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu Soththukkala paagam pottu pangu vechchaa podhumaa Peththavalin paasaththiyae pangu vekka mudiyumaa

Female: Entha paavi kannu pattu aalamaram vaaduthu Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu

Female: Malliga poo sethariruchchu maalaiyaaga maarumaa Manasu unma maranthuthunnaa manusa jenmam thaerumaa Maththellaam paththikkittaa thanneeraala anaikkanum Saththiyamae paththikkittaa kanneeraala anaikkanum

Female: Peththa pothu paal kodukka ooraara kettaalaa Piriyum pothu koduththathellaam thiruppi ava ketpaalaa Peththavala maranthavano poranthathuthaan paavam Paavaththaiyum pillaiyinnu somaththavathaan deivam

Other Songs From Thirunelveli (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • dhee cuckoo

  • sarpatta parambarai lyrics in tamil

  • valayapatti song lyrics

  • best love lyrics tamil

  • dhee cuckoo song

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • soorarai pottru song lyrics tamil download

  • maraigirai full movie tamil

  • worship songs lyrics tamil

  • hello kannadasan padal

  • maruvarthai song lyrics

  • thalapathi song in tamil

  • kaatu payale karaoke

  • tamil song lyrics download

  • amman songs lyrics in tamil