Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய் ஏண்டி என்னை கெடுத்துபுட்ட
பெண்: கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய் எதுக்கு என்னை சேத்துகிட்ட
ஆண்: பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே தத்தளதள தத்தளதள தக்காளி பழமே
பெண்: கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

ஆண்: உன்னோட மேனியையும் என்னோட மேனியையும் ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்
பெண்: உன்னோட இடது கண்ணம் என்னோட வலது கண்ணம் ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்
ஆண்: அஞ்சாறு அங்குலம் தான் உன் இடுப்பு அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு
பெண்: உள்ளூற ஏதொ பண்ணும் உன் சிரிப்பு நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு
ஆண்: என்ன சொன்னே இப்போ என்ன சொன்னே என்னை ஏத்தி விட்டு நீ தள்ளி நின்னே

பெண்: ஐ கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

பெண்: சிலம்பாடும் கண்ணை கண்டு சிலையாட்டம் நிக்கட்டுமா சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே
ஆண்: படம் காட்டும் கன்னத்துல படகோட்டி பார்கட்டுமா பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா
பெண்: என்னோட மேனி இது நெய் முறுக்கு அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு
ஆண்: உன்னோட அங்கம் எல்லாம் கம்மர்கட்டு அன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு
பெண்: கொஞ்சம் தறேன் இப்போ கொஞ்சம் தறேன் அட அப்புறமா நான் மொத்தம் தறேன்

பெண்: ஹோய் கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

Male: Dhimsu kattai ai ai Dhimsu kattai ai ai Yendi ennai keduthuputta.
Female: Koothu katta ai ai Koothu katta ai ai Yedhukku ennai sethukitta
Male: Pappala pala pappala pala Pappaali pazhamae Thathala thala thathala thala Thakkaali pazhamae
Female: Gumthalakkadi jumthalakkadi Jootachu vayasae Aithalakkadi aithalakkadi Kettaachu manasae
Male: Dhimsu kattai ai ai Dhimsu kattai ai ai Yendi ennai keduthuputta.
Female: Koothu katta ai ai Koothu katta ai ai Yedhukku ennai sethukitta
Male: Unnoda meniyaiyum Ennoda meniyaiyum Oru meter kairu suthi kattikalaam
Female: Unnoda idadhu kannam Ennoda valadhu kannam Onnaaga pasai thadavi ottikalaam
Male: Anjaaru angulam thaan un iduppu
Angangu thottaal podhum pullarippu
Female: Ulloora yedho pannum un sirippu
Nanjoora seiyudhu un nacharippu
Male: Enna sonnae ippo enna sonnae Ennai yethi vittu nee thalli ninnae
Male: Pappala pala pappala pala Pappaali pazhamae Thathala thala thathala thala Thakkaali pazhamae
Female: Ai gumthalakkadi jumthalakkadi Jootachu vayasae Aithalakkadi aithalakkadi Kettaachu manasae
Male: Dhimsu kattai ai ai Dhimsu kattai ai ai Yendi ennai keduthuputta.
Female: Silambaadum kanna kandu Silaiyaattam nikkattuma Sivappaagi en udambu silirthiduma
Male: Hey padam kaattum kannathula Padagotti paarkattuma Pazha thottam podattuma parikkattuma
Female: Enoda meni idhu nei murukku
Anganga irukkum paaru kai murukku
Male: Unnoda angam ellaam kammar kattu
Annaandhu paarka vacha halwa thattu
Female: Konjam tharen Ippo konjam tharen Ada appurama naan motham tharen
Male: Dhimsu kattai ai ai Dhimsu kattai ai ai Yendi ennai keduthuputta.
Female: Koothu katta ai ai Koothu katta ai ai Yedhukku ennai sethukitta
Male: Pappala pala pappala pala Pappaali pazhamae Thathala thala thathala thala Thakkaali pazhamae
Female: Oi gumthalakkadi jumthalakkadi Jootachu vayasae Aithalakkadi aithalakkadi Kettaachu manasae
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
enjoy enjoy song lyrics in tamil
paatu paadava karaoke
tamil karaoke download mp3
tamil melody songs lyrics
chinna chinna aasai karaoke download
tamil karaoke songs with lyrics for female
youtube tamil karaoke songs with lyrics
oru yaagam
kutty story in tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
devathayai kanden song lyrics
marudhani song lyrics
kanthasastikavasam lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song lyrics in english
karaoke songs tamil lyrics
bujjisong lyrics
nerunjiye