Added Date: Feb 11, 2022
ஆண்: கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
ஆண்: கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் கழுபிணியிலாத உடலும்
ஆண்: சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆஅ...
ஆண்: தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும்..ம்ம்...உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்..அ அ அ..
ஆண்: அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிக்கட வூரின் வாழ்வே அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிக்கட வூரின் வாழ்வே
ஆண்: அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்பாமி அபிராமியே..எ ஏ ஏ.. அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்பாமி அபிராமியே
ஆண்: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் பஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..

Male: Kalaiyaadha kalviyum kuraiyaadha vayadhum
Or kabadu vaaraadha natpum
Male: Kalaiyaadha kalviyum kuraiyaadha vayadhum
Or kabadu vaaraadha natpum
Kandraadha valamaiyum kundraadha ilamaiyum
Kazhu pini ilaadha udalum
Kazhu pini ilaadha udalum
Male: Saliyaadha manamum anbu agalaadha manaiviyum Thavaraadha santhaanamum Saliyaadha manamum anbu agalaadha manaiviyum Thavaraadha santhaanamum Thaazhaadha keerthiyum maaraadha vaarthaiyum Thadaigal vaaraadha kodaiyum mm mm a a a a a a aa aa aa..
Male: Tholaiyaadha nidhiyamum konaadha kolum Oru thunbam illaadha vaazhvum Thuiya nin paadhathil anbum..mm.. udhavi Periya thondarodu koottu kandaai..a a a..
Male: Alaiyaazhi arithuyilu maayanadhu thangaiyae Aadhi kadavoorin vaazhvae Alaiyaazhi arithuyilu maayanadhu thangaiyae Aadhi kadavoorin vaazhvae
Male: Amudheesar orupaagam agalaadha sukapaani Arul baami abiraamiyae..yae yae yae.. Amudheesar orupaagam agalaadha sukapaani Arul baami abiraamiyae
Male: Dhanam tharum kalvi tharum Oru naalum thalarv ariyaa manam tharum Dheiva vadivum tharum Nenjil panjam illaa inam tharum Nallana ellaam tharum Anbar enbavarkkae ganam tharum Poonguzhalaal abiraami kadaikkangalae Poonguzhalaal abiraami kadaikkangalae
meherezyla meaning
kutty pattas full movie in tamil
ilayaraja song lyrics
porale ponnuthayi karaoke
devane naan umathandaiyil lyrics
tamil devotional songs lyrics pdf
old tamil songs lyrics in english
songs with lyrics tamil
thabangale song lyrics
tamil worship songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
thalapathi song in tamil
rasathi unna song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
movie songs lyrics in tamil
believer lyrics in tamil
master tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
vathi coming song lyrics
maraigirai