Added Date: Feb 11, 2022
ஆண்: என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
பெண்: உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆண்: ஆ..ஆ.ஆ..ஆ..
பெண்: ஆ..ஆ..ஆஅ..ஆ..
ஆண்: கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன்
பெண்: மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன்

ஆண்: வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்
பெண்: கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே

ஆண்: இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும்
பெண்: முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்

இருவர்: ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆஅ.. ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்.. ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்..

Male: Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen
Female: Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen

Male: Aa.aa.aa.aa
Female: Aa.aa.aa.aa
Male: Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen
Female: Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen
Male: Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen
Female: Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen
Male: Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen
Female: Kenjuvadhum konjuvadhum Kenjuvadhum konjuvadhum Vanjiyarin seedhanamae
Male: Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen
Female: Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen
Male: Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum
Female: Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum
Male: Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen
Female: Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen
Both: Aa.aa.aa.aa.aa.aa Mm..mmm.mm.mmm.mmm.mm. Mmm.mmm.mm.hmm.mm.mm.mm..
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil kannadasan padal
sarpatta movie song lyrics
devane naan umathandaiyil lyrics
new songs tamil lyrics
tamil lyrics
alagiya sirukki full movie
mgr padal varigal
en iniya pon nilave lyrics
tamil paadal music
master lyrics in tamil
mgr karaoke songs with lyrics
vaathi raid lyrics
kadhal valarthen karaoke
chellama song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil music without lyrics
vathikuchi pathikadhuda
tamil melody lyrics
paatu paadava karaoke