Added Date: Feb 11, 2022
ஆண்: தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள் என்பார்கள் உண்மை தானே
ஆண்: தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம் தந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததடா
ஆண்: தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே
ஆண்: தந்தை தோளின் மீது ஏறி நின்று தானே பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
ஆண்: நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே அன்று முதல் நூறு இடைவெளியே
ஆண்: மழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும் மழைத்துளி நின்றும் மரம் இங்கே அட கண்ணீர் வார்க்கும்
ஆண்: இன்னும் ஒரு ஜென்மன் மண்ணில் பிறப்பேனா தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா..ஆஆ...

Male: Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae Thandhai vaarthai ellaam Vedhangal enbaargal Unmai dhaanae
Male: Thaayin anbai naam Anu anuvaaga arivom Thandhai kanneer Adhai endha pillai Vaazhvil arindhadha daa..
Male: Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae
Male: Thandhai tholin meedhu Yeri nindru dhaanae Paarthom andru naamum ulagathaiyae
Male: Nammai ariyaamal Mella valarndhomae Andru mudhal nooru idaiveliyae
Male: Mazhaiyinai polae avan paasam Dhinam eeram serkum Malaithuli nindrum maram ingae Ada kanneer vaarkum Innum oor jenman mannil pirapena Thandhai avan viralai thottu pidipena..aaa..
kanave kanave lyrics
tamil movie karaoke songs with lyrics
karnan thattan thattan song lyrics
sundari kannal karaoke
sarpatta parambarai song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
soorarai pottru movie lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil love song lyrics
maara theme lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
en kadhal solla lyrics
bahubali 2 tamil paadal
amman kavasam lyrics in tamil pdf
one side love song lyrics in tamil
master tamil padal
tamil christmas songs lyrics
jayam movie songs lyrics in tamil