Added Date: Feb 11, 2022
ஆண்: யாவும் நீதானே நீ போனால் என்னாவேன் ஏதும் புரியாமல் கண்ணீரில் கரைந்தேனே
ஆண்: தாய் என்னை தோள் மேல் சுமந்தாலே தாயும் சேர்த்தே உன் தோளில் சுமந்தாயே நாள் எல்லாம் துன்பம் நிறைந்தாலும் தந்தை நெஞ்சை உலகங்கள் அறியாதே
ஆண்: உயிரே உனையே உணர்ந்தேன் நானே உயிரே உனையே உணர்ந்தேன் நானே
ஆண்: வந்தேன் பிழையாக வழி எங்கும் சுமையாக இந்நாள் வலி உந்தன் கண்ணில் அட இங்கே இது போக இவை எல்லாம் சரியாக நின்றேன் வழி இல்லை முன்னில்
ஆண்: காலமே நீயோ மாறவே தலையின் விதியை நானும் என்ன செய்ய காயமே ஏனோ போதுமே என் தந்தை கண்ட துன்பம் இங்கு போதும்

Male: Yaavum neethaanae Nee ponaal ennaaven Yedhum puriyaamal Kanneeril karaindhenae
Male: Thaai ennai thol mel sumanthaalae Thaayum serthae un tholil sumanthaayae Naal ellaam thunbam nirainthaalum Thanthai nenjai ulagangal ariyaathae
Male: Uyirae unaiyae unarnthen naanae Uyirae unaiyae unarnthen naanae
Male: Vanthen pizhaiyaaga Vazhi engum sumaiyaaga Innaal vali unthan kannil Ada ingae ithu poga Ivai ellaam sariyaaga Nindren vazhi illai munnil
Male: Kaalamae neeyo maaravae thalayin Vithiyai naanum enna seiya Kaayamae yeno pothumae En thanthai kanda thunbam ingu pothum
Male: Uyirae unaiyae unarnthen naanae Uyirae unaiyae unarnthen naanae
kannamma song lyrics in tamil
soorarai pottru songs singers
tamil song meaning
tamil whatsapp status lyrics download
maara tamil lyrics
vathikuchi pathikadhuda
gaana songs tamil lyrics
vaathi coming song lyrics
lyrical video tamil songs
tamil karaoke old songs with lyrics 1970
tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
aagasam soorarai pottru lyrics
only music tamil songs without lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
kanave kanave lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
3 movie song lyrics in tamil
lyrics status tamil
kannana kanne malayalam