Added Date: Feb 11, 2022
ஆண்: தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா சிங்கம் போல வாழ்ந்திருந்த எங்க வீட்டு பிள்ளை நம்ம எம் ஜி ஆர் பெயரை எடுங்கடா ஆயிரத்தில் ஒருவன் பாரடா பிள்ளை போல ஆடடா துள்ளி துள்ளி ஓடடா
ஆண்: தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா
ஆண்: போதை என்பது உன் வாழ்வை கொல்வது என் தேச தொண்டை கேட்டு கொள்ளடா வாழ்க்கை என்பது சந்தோஷம் ஆனது உன் வாலிபத்தை சேர்த்து கொள்ளடா
ஆண்: வீரம் உள்ளவன் தன்மானம் உள்ளவன் நம் நாட்டை ஆண்ட மன்னன் பாரடா ஏழை நெஞ்சிலே எப்போதும் உள்ளவன் போன் மேனி கொண்ட அண்ணன் தானடா போதையில் தேடினால் பாதை இல்லை பாதை நீ மாறினால் பயணம் இல்லை பாட்டு பாடி ஆட்டம் ஆடு பாட்டில் களை நீ தூக்கி போடுடா
ஆண்: தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா விடுங்கடா டேய் விடுங்க டா
ஆண்: காதல் என்பது எல்லோரும் செய்வது கண்ணாலே பேசும் பாஷை பாரடா ஆசை என்பது சொல்லாமல் வருவது அன்போடு பேசி ஜோடி சேரடா
ஆண்: பாவை கூட்டமே இல்லாத பூமியை செல்லாத காசு கேட்டு கொள்ளடா புரியுதா பூவை கிள்ளியே செந்தேனை அள்ளியே உன் தாகம் யாவும் தீர்த்து கொள்ளடா பெண்களை அன்பிலே கொஞ்ச வேண்டும் மிஞ்சினால் அப்பவே கெஞ்ச வேண்டும் கண்ணடிக்க அழகு வேண்டும் காதலிக்க வீரம் வேண்டும்

ஆண்: தண்டால் எடுங்கடா எடுடா தண்ணிய விடுங்கடா வேணான்டா பாஸ்கி எடுங்கடா எடு 1 2 3 4 விஸ்கியை விடுங்கடா அட விடு டா டேய் விடு

Male: Dhandaal edungadaa thanniya vidungadaa Baskiya edungadaa whiskya vidungadaa Singam pola vaazhnthiruntha enga veetu pillai Namma MGR peru edungadaa Aambalaikku rosham venum adithadikku veeram venum Aayirathil oruvan paaradaa Pillai pola aadadaa thulli thulli odadaaa
Male: Dhandaal edungadaa thanniya vidungadaa Baskiya edungadaa whiskya vidungadaa
Male: Bodhai enbadhu un vaazhvai kolvadhu En dhesa thondai kettu kolladaa Vaazhkai enbadhu sandhosam aanadhu Un vaalibathai serthu kolladaa
Male: Veeram ullavan thanmaanam ullavan Namm naattai aanda mannan paaradaa Ezhai nenjilae eppodhum ullavan Pon maeni konda annan thaanadaa Bodhiyil thedinaal paadhai illai Paadhai nee maarinaal payanam illai Paattu paadi aattam aadu Bottlegalai nee thooki podudaa
Male: Dhandaal edungadaa thanniya vidungadaa Baskiya edungadaa whiskya vidungadaa Vidungadaa dei vidunga daa
Male: Kaadhal enbadhu ellorum seivadhu Kannaalae pesum baashai paarada Aasai enbadhu sollamal varuvadhu Anbodu pesi jodi seradaa
Male: Paavai koottamae illadha boomiyai Sellaadha kaasu kettu kolladaa puriyudha Poovai killiyae senthaenai alliyae Un dhaagam yaavum theerthu kolladaa Pengalai anbilae konja vendum Minjinaal appave kenja vendum Kannadikka azhagu vendum Kaadhalikka veeram vendum
Male: Dhandaal edungadaa thanniya vidungadaa Baskiya edungadaa whiskya vidungadaa Singam pola vaazhnthiruntha enga veetu pillai Namma MGR peru edungadaa Aambalaikku rosham venum adithadikku veeram venum Aayirathil oruvan paaradaa Pillai pola aadadaa thulli thulli odadaaa
Male: Dhandaal edungadaa edudaaa Thanniya vidungadaa venaandaa Baskiya edungadaa edu one two three four Whiskya vidungadaa ada vidudaa dei vidu
3 song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil songs lyrics images in tamil
unna nenachu song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
thamirabarani song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
cuckoo cuckoo tamil song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
national anthem lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil love feeling songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download
maara song tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
maara movie song lyrics