Added Date: Feb 11, 2022
பெண்: தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
பெண்: இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ கண்கள் பேசிடும் மௌன பாஷையில் என்னவென்று கூறாதோ
பெண்: தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
குழு: திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே
குழு: விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே பல ஆயிரம் கதை பேசிடும் உதவும் விழி வழியே

Female: Thaimai vaazhgena Thooya senthamizh Ariraaro araaro Thanga kai valai Vaira kai valai Ariraaro araaro
Female: Intha naalile Vadha niyabagam Entha naalum maaratho Kangal pesidum Mouna baashayil Yenna vendru kooratho
Female: Thaimai vaazhgena Thooya senthamizh Padal paada mataayo
Chorus: Thirunaal intha orunaal Ithil pala naal Kanda sugamae Thinamum oru ganamum Ithai marava Endhan manamae
Chorus: Vizhi pesidum Mozhi thaan Intha ulagin Pothu mozhiyae Pala aayiram Kathai pesidum Uthavum vizhi vazhiyae
hanuman chalisa tamil translation pdf
verithanam song lyrics
sarpatta movie song lyrics in tamil
master tamil padal
siruthai songs lyrics
enjoy enjami song lyrics
christian songs tamil lyrics free download
happy birthday song lyrics in tamil
lyrics songs tamil download
putham pudhu kaalai tamil lyrics
aagasam song soorarai pottru
lyrics song status tamil
maara movie lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
ilayaraja song lyrics
google google tamil song lyrics in english
marudhani lyrics
whatsapp status lyrics tamil
kinemaster lyrics download tamil
brother and sister songs in tamil lyrics