Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆ ஆஆஅ...ஆஅ...ஆஅ..
பெண்: வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
பெண்: வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
பெண்: குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே..காதலின் சாரல் அடிக்கிறதே

ஆண்: ஒவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
பெண்: மாபெரும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே
ஆண்: உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
பெண்: உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ..

குழு: ........
பெண்: விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
ஆண்: அழகே நீதான் அதிசய விளக்கு அணைக்கும் போது எரிகின்றாய்
பெண்: காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
ஆண்: சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்.
பெண்: வினோதனே வினோதனே
ஆண்: விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
பெண்: வினோதனே வினோதனே
ஆண்: உன் பேரை சொல்லும் வேளையில்
பெண்: உற்சாகம் கொள்ளுவேன்
ஆண்: குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே..காதலின் சாரல் அடிக்கிறதே
ஆண்: வினோதனா வினோதனா விண்மீண்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
ஆண்: வினோதனா வினோதனா உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

Female: Mmm.mmm.mmm.. Haa..aaa..aaa..aaa.. Haa..aaa.aaa..aaa..
Female: Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven
Female: Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae
Female: Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven
Male: Oviya pennae thoorigaiyaalae
Sooriyan ennai sirai eduthaai
Female: Maaperum malaigal aayinum kooda
Malligai pookkal udaithidumae
Male: Unnai dhinam sumappadhaal
Bodhaiyil boomi sutrudhoo
Female: Unnai manam ninaippadhaal
Mayakkam pirakkindradhoo
Female: Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven
Chorus: ............
Female: Viragena irundhen Idhazhgalil sedhukki Pullaanguzhalaai isaikkindraai
Male: Azhagae needhaan Athisaiya vilakku Anaikkum bodhu erigindraai
Female: Kaadhalin jannal kangalae
Kangalil kaaichal kodukkindraai
Male: Selaiyai nee veesiyae
Singathai pidikkindraai
Female: Vinodhanae vinodhanae
Male: Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Female: Vinodhanae vinodhanae
Male: Un perai sollum velaiyil
Female: Urchaagam kolluven
Male: Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae
Male: Vinodhanaan vinodhanaan Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanaan vinodhanaan Un perai sollum velaiyil Urchaagam kolluven
ellu vaya pookalaye lyrics download
yesu tamil
old tamil songs lyrics in tamil font
master movie lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
rummy koodamela koodavechi lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
raja raja cholan lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics in tamil free download
unna nenachu lyrics
tamil music without lyrics
kaathuvaakula rendu kadhal song
mudhalvan songs lyrics
alaipayuthey karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil song lyrics in english free download
unsure soorarai pottru lyrics
alagiya sirukki ringtone download
google google panni parthen ulagathula song lyrics