Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
ஆண்: ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா
ஆண்: நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள காட்டி அடிக்கிற கண்ணா
ஆண்: நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன

பெண்: ஓ அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ
ஆண்: முள்ளு தைச்ச ஆடு போல நெஞ்சு குழி நோக முட்டையிட்ட காடாய் இங்கே காட்டை விட்டு போக
பெண்: கிடை ஆட்டு கோமியம் கூட ஒரு ஆறு ஆசை வரும் கிறுக்கேற்றும் ஆம்பள சொல்லும் மறுநாளே மாறிவிடும்
ஆண்: நான் பொம்பள கிறுக்குல வல்ல என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
பெண்: நீ வெறும் வாயா மெல்லாத வெளையாட்டில

பெண்: ...........
ஆண்: ஆண்டிபட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம் ஆக மொத்தம் உன்ன கண்டு ஆடி போச்சு நெஞ்சம்
பெண்: பித்தம் கொஞ்சம் கூடி போனா இப்படித்தான் கெஞ்சும் சத்தம் போடும் நெஞ்சு கூட்ட சாத்தி வையி கொஞ்சம்
ஆண்: கோடி ஓடும் சக்கர வள்ளி தெரியாம கிழங்கு வைக்கும் அது போல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்
பெண்: நீ பட்டுனு முன்ன வந்து நில்லு என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு அட நாவுக்கு தூரம் இல்ல பள்ளு
ஆண்: நா முடி போட ரெடி தாண்டி முடிவ சொல்லு

Male: Yedi kallachi Enna theriyalaiyaa Podi vellachi Enna puriyalaiyaa
Male: Nenjil nongudhu nongudhu unna Un kaal rendum pogudhu pinna Naan muththam poda thudikkiren unna Nee mulla kaatti adikkira kannaa
Male: Nee kaai thaana Pazham thaana Sonnaal enna..
Male: Yedi kallachi Enna theriyalaiyaa Podi vellachi Enna puriyalaiyaa
Female: O.. aththamagan pola vandhu Anga inga meiva Aththu vaana kaattil vittu Ahthukkittu pova
Male: Mulluthaicha aadu pola Nenjukkuzhi nogha Muttai yitta kaadai ingae Kaattai vittu poga
Female: Kedai aattu komiyam kuda oru aaru aasai varum Kirukketrum aambala sollum Marunaalae maarividum
Male: Naan pombala kirukkula valla En buththiyil ver onnum illa Naan udumbukku porandhavan pulla Sonna oru sollu maaruvadhilla
Female: Nee verum vaaya mellaadha Velaiyaattilla
Male: Yedi kallachi Enna theriyalaiyaa Podi vellachi Enna puriyalaiyaa
Female: Lae..le..lae le le le..le lae le le le lae lelae Lae Lae... Lae..le..lae le le le..le lae le le le lae lelae Lae Lae... Lae le lae le le Lae le lae le le Lae le le le lae le lae lae.
Male: Aandippatti thaalukkaavil Pombalaikka panjam Aaga moththam unna kandu Aadi pochchu nenjam
Female: Piththam konjam koodi pona Ippadithaan kenjum Saththam podum nenju kootta Saaththi vaiyi konjam
Male: Kodi odum sakkkara valli Theriyaama kezhangu vaikkum Athu pola pombala saathi Ariyaama manasa vaikkum
Female: Nee pattunu munna vanthu nillu En pottula adichu nee sollu Ini namakkulla ethukku en mullu Ada naavukku thooram illa pallu
Male: Naa mudi poda ready thaandi Mudiva sollu...
Male: Yedi kallachi Enna theriyalaiyaa Podi vellachi Enna puriyalaiyaa
alli pookalaye song download
puthu vellai mazhai karaoke for female singers
mappillai songs lyrics
tamil songs lyrics whatsapp status
sarpatta parambarai lyrics
happy birthday song in tamil lyrics download
sarpatta parambarai dialogue lyrics
soorarai pottru lyrics tamil
kangal neeye karaoke download
tamil worship songs lyrics in english
vaseegara song lyrics
tamil christian songs lyrics
tamil gana lyrics
master vijay ringtone lyrics
ilayaraja songs tamil lyrics
kadhal valarthen karaoke
pagal iravai karaoke
tamil christian karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download
lyrics with song in tamil