Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ. ஓ. ஓ. ஹோஹோ...ஓ... ஹோஹோ.ஒ.ஒ.ஹோஹோ ஓ. ஓ. ஓ. ஹோஹோ...ஓ... ஹோஹோ.ஒ.ஒ.ஹோஹோ ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா இந்த உலகம் போற போக்கம்மா பெண் தனியா வாழ ஆகுமா வெறும் கலகம் போடும் ஊரிலே ஒரு துணைதான் உனக்கு வேண்டுமே
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா
ஆண்: புத்தனுக்கு தேவை என்ன வாழ்க்கைத் துணை வேண்டாமடி சித்தனுக்கும் தேவை என்ன பெண்ணின் துணை வேண்டாமடி நம்மைப் போல மானிடர்க்கெல்லாம் சுற்றம் இன்றி வாழ்வே ஏது உன்னைப் போல பெண்களை எல்லாம் குற்றம் சொல்லா ஊரும் ஏது
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கம்புதான் உள்ளதா இல்லையா சொல் இது என்னம்மா என்னம்மா வாழ்க்கையே வம்பு தான் கொண்டதா முல்லையே சொல் ஒரு துணைதான் உனக்கிருந்தால் வரும் துன்பம் அதுவும் இல்லாமல் போகும்

ஆண்: ஹோ ஊ ஊ ஹோ ஊ ஓஒ ஹோ ஊ ஹோ ஒ ஓஒ ஊ ஊ ஓ
ஆண்: பயணம் செய்யும் வண்டியிலே தலை மேல் ஏண்டி பாரம் பாரம் பாரங்களை கீழே வைத்தால் சுமந்தே வண்டி போகும் போகும் எல்லோருக்கும் பாரம் உண்டு இல்லாதவர் யார் தான் இங்கே பொல்லாதவர் வாழும் ஊரில் வேண்டும் துணை அன்பே அன்பே
ஆண்: ஆணைப் போல் பெண்ணைப் போல் எதிலும் இரண்டு உள்ளதா இல்லையா சொல் இங்கு இணையாய் துணையா இணைந்தே இருந்தால் தவறே என்னம்மா சொல் மயங்காதே மறுக்காதே இனி இன்பம் துன்பம் ரெண்டாகிப் போகும்
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா இந்த உலகம் போற போக்கம்மா பெண் தனியா வாழ ஆகுமா வெறும் கலகம் போடும் ஊரிலே ஒரு துணை தான் உனக்கு வேணுமே
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம்தான் கொள்ளலாமா

Male: O. o. oo.. hoho. o. hoho o. o hoho O. o. oo.. hoho. o. hoho o. o hoho Ooo.ooo.oo.ooo.ooo.ooo..ooo..ooo Ooo.ooo.oo.ooo.ooo.ooo..ooo..ooo
Male: Kannammaa kannammaa Onnu naan sollalaamaa Adi unnai pol pen ellaam Thunbam thaan kollalaamaa Indha ulagam pora pokkammaa Pen thaniyaa vaazha aagumaa Verum kalagam podum oorilae Oru thunai thaan unakku vendumae
Male: Kannammaa kannammaa Onnu naan sollalaamaa Adi unnai pol pen ellaam Thunbam thaan kollalaamaa
Male: Buthanukku thaevai enna Vaazhkkai thunai vendaamadi Sithanukkum thaevai enna Pennin thunai vendaamadi Nammai pola maanidarkkellaam Sutram indri vaazhvae yaedhu Unnai pola pengalai ellaam Kutram sollaa oorum yaedhu
Male: Kannammaa kannammaa Kodikkor kambu thaan ulladhaa illaiyaa sol Idhu ennammaa ennammaa Vaazhkkaiyae vambu thaan Kondadhaa mullaiyae sol Oru thunai thaan unkkirundhal Varum thunbam adhuvum illaamal pogum
Male: Kannammaa kannammaa Onnu naan sollalaamaa Adi unnai pol pen ellaam Thunbam thaan kollalaamaa
Male: Hoo oo oo hoo oo ooo hoo oo Hoo oo ooo oo oo oo.
Male: Payanam seiyum vandiyilae Thalai mel yendi baaram baaram Baarangalai keezhae vaithaal Sumandhae vandi pogum pogum Ellorukkum baaram undu Illaadhavar yaar thaan ingae Pollaadhavar vaazhum ooril Vendum thunai anbae anbae
Male: Aanai pol penni pol edhilum irandu Ulladhaa illaiyaa sol Ingu inaiyaai thunaiyaa inaindhae irundhaal Thavarae ennammaa sol Mayangaadhae marukkaadhae Ini inbam thunbam rendaagi pogum
Male: Kannammaa kannammaa Onnu naan sollalaamaa Adi unnai pol pen ellaam Thunbam thaan kollalaamaa Indha ulagam pora pokkammaa Pen thaniyaa vaazha aagumaa Verum kalagam podum oorilae Oru thunai thaan unakku vendumae
Male: Kannammaa kannammaa Onnu naan sollalaamaa Adi unnai pol pen ellaam Thunbam thaan kollalaamaa
cuckoo cuckoo dhee song lyrics
80s tamil songs lyrics
valayapatti song lyrics
bujji song tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
new tamil christian songs lyrics
tamil christian songs karaoke with lyrics
hello kannadasan padal
old tamil karaoke songs with lyrics free download
tamil songs with lyrics free download
tamil song meaning
tamil thevaram songs lyrics
kadhal valarthen karaoke
cuckoo enjoy enjaami
kayilae aagasam karaoke
3 movie tamil songs lyrics
tamil hit songs lyrics
yaanji song lyrics
oru yaagam
cuckoo cuckoo lyrics tamil