Added Date: Feb 11, 2022
பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
குழு: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: வைகை வைகை ஆற்றங்கரையில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா.. ஹொய் ஆஅ...ஆஅ...
குழு: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பெண்: மாமன் அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே தாத்தா அடித்தாரோ தாமரைப் பூத் தண்டாலே தாய் நான் அணைப்பேனே தங்க மயில் அழலாமா தடம்தான் புரண்டாலும் தன்னம்பிக்கை விடலாமா
பெண்: ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும் நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும் தேனே மானே துன்பம் வந்தாலே நீயும் நில்லு நாணலைப் போலேதான்...ஆ.

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
பெண்: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}
குழு: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}
பெண்: ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
பெண்: தாயின் மடியோடும் மனதோடும் வாழும் சேயே சிறு மானே சலங்கை மணியே பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம் போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான். ஆ.

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம் வைகை வைகை ஆற்றங்கரயில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா. ஹொய்

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo
Chorus: Bumbumbum bum bumbumbum bum
Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo
Chorus: Bumbumbum bum bumbumbum bum
Female: Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhanap pookkal thandhanam paadudhammaa. Hoi aaa..aaa..
Chorus: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo
Female: Maaman adithaaro Malligaip poo chendaalae Thaathaa adithaaro Thaamarai poo thandaalae Thaai naan anaippenae Thanga mayil azhalaamaa Thadam thaan purandaalum Thannambikkai vidalaamaa
Female: Ooril sila neram puyal veesum podhum Naanal valaindhaalum nilaiyaai irukkum Thaenae maanae thunbam vandhaalae Neeyum nillu naanalai polae thaan. aaa.
Chorus: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo
Female: Bumbumbum bum bumbumbum bum
Female: {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo}
Chorus: {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo} (Overlap)
Female: Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae
Female: Thaayin madiyodum manadhodum vaazhum Saeyae siru maanae salangai maniyae Poovum ponnum sindhidum mutham Podhum podhum pongidum inbam thaan. aa.
Chorus: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho
Female: Bumbumbum bum bumbumbum bum Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhana pookkal Thandhanam paadudhammaa. hoi
Chorus: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo
Female: Bumbumbum bum bumbumbum bum
master song lyrics in tamil free download
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics in english translation
asuran mp3 songs download tamil lyrics
isaivarigal movie download
maruvarthai pesathe song lyrics in tamil
enjoy enjaami song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
en iniya thanimaye
chill bro lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
ovvoru pookalume karaoke download
nee kidaithai lyrics
indru netru naalai song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil song lyrics download
national anthem lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
tamil love feeling songs lyrics in tamil
dhee cuckoo song