Nilavum Malarum Song Lyrics

Then Nilavu cover
Movie: Then Nilavu (1961)
Music: A. M. Rajah
Lyricists: Kannadasan
Singers: A. M. Rajah and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

பெண்: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

பெண்: சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
ஆண்: மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ.. சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
பெண்: தந்தை பிரித்து பிரித்து வைப்பதினால் காதல் மாறுமா

ஆண் மற்றும்
பெண்: மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்.

ஆண் மற்றும்
பெண்: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

ஆண்: முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
பெண்: இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
ஆண்: கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் மற்றும்
பெண்: மலர் முடிப்போம் மணம் பெருவோம் மாலை சூடுவோம் நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

ஆண் மற்றும்
பெண்: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது..

Male: Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu.

Female: Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu.

Female: Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa
Male: Manam thudithu thudithu Serntha pinnae tholvi kaanumaa.aaa Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa
Female: Thanthai pirithu pirithu Vaippathinaal kaadhal maarumaa

Male &
Female: Manathinilae pirivu illai Maatruvaarillai Nilai mayangi mayangi kaalamellaam Gaanam paaduvom.

Male &
Female: Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu.

Male: Mugathai mugathai maraithukkondaal Paarkka mudiyumaa
Female: Indru paarthu paarthu Mudithu vittaal naalai vendumae.ae Mugathai mugathai maraithukkondaal Paarkka mudiyumaa
Male: Kanai thoduthu thoduthu Mirattum kannaal paarkkalaagumaa

Male &
Female: Malar mudippom manam peruvom Maalai sooduvom Nilai mayangi mayangi kaalamellaam Gaanam paaduvom

Male &
Female: {Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu.} (2)

Other Songs From Then Nilavu (1961)

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • kadhal song lyrics

  • master vaathi raid

  • ovvoru pookalume karaoke download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • karnan movie songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • sarpatta lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil songs english translation

  • kangal neeye karaoke download

  • 3 movie song lyrics in tamil