Malare Malare Song Lyrics

Then Nilavu cover
Movie: Then Nilavu (1961)
Music: A.M. Rajah
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ என்னை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன்

பெண்: காதலர் உன்னை காண வந்தால் நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ

பெண்: { காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ காலமும் மாறாதோ } (2)

பெண்: காலங்களாலே வாழ்க்கை செல்லும் பாதையும் மாறாதோ பாதையும் மாறாதோ

பெண்: யார் மாறிய போதும் பாவை எந்தன் இதயம் மாறாது என் நிலையும் மாறாது

பெண்: { கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய் கலந்தே நின்றாரே கலந்தே நின்றாரே } (2)

பெண்: நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும் { நிறைந்தே நின்றாரே } (2)

பெண்: இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும் திருநாள் வாராதோ என் மண நாள் வாராதோ

Female: Malarae Malarae theriyaadho Manathin nilaimai puriyaadho Ennai nee arivaai unnai naan ariven

Female: Kaadhalar Unnai kaana vanthaal Nilaiyai solvaayo en Kadhaiyai solvaayo

Female: Malarae Malarae theriyaadho Manathin nilaimai puriyaadho Ennai nee arivaai unnai naan ariven

Female: { Kaatchigal Maarum naadagam polae Kaalamum maaradho. Kaalamum maaradho } (2)

Female: Kaalangalalae Vaazhkai sellum paadhaiyum Maaradho. paadhaiyum maaradho

Female: Yaar Maariya pothum Paavai enthan Idhayam maaradhu En nilaiyum maaradhu

Female: Malarae Malarae theriyaadho Manathin nilaimai puriyaadho Ennai nee arivaai unnai naan ariven

Female: { Kangalil Thondrum kaatchiyil Ondrai kalandhae Nindrarae. kalandhae nindrarae } (2)

Female: Ninaivugal Thondrum nenjil endrum { Niraindhae nindrarae} (2)

Female: Ini Avarudan vaazhvil Ondru serum thirunaal Vaaraadho en mana Naal vaaraadho

Female: Malarae Malarae theriyaadho Manathin nilaimai puriyaadho Ennai nee arivaai unnai naan ariven

Other Songs From Then Nilavu (1961)

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • kichili samba song lyrics

  • dhee cuckoo song

  • tamil songs lyrics in tamil free download

  • tamil love song lyrics in english

  • tamil love song lyrics

  • thamirabarani song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil songs english translation

  • ilayaraja songs karaoke with lyrics

  • en kadhale lyrics

  • oh azhage maara song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kutty pasanga song

  • thullatha manamum thullum vijay padal

  • new tamil songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • maraigirai full movie tamil

  • tamil bhajan songs lyrics pdf