Added Date: Feb 11, 2022
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும் நீ வழங்கு பசி தீர வேண்டும் மங்கையே தேன் மங்கையே மங்கையே தேன் மங்கையே வா...வா..நேரம் பார்ப்போம் வா..
பெண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும் நான் வழங்க பசி தீர வேண்டும் தேவனே என் ஜீவனே தேவனே என் ஜீவனே வா..வா..நேரம் பார்ப்போம் வா..
பெண்: பூ ஒன்று வான் பார்த்தது..ஊ..
ஆண்: வான் இன்று தேன் வார்த்தது...
பெண்: சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
ஆண்: மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பெண்: பேரின்பம் உண்டானது..
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
ஆண்: நான் வந்து பூச்சூடவா...ஆ...
பெண்: பூ என்ன பூச்சூடுமா..
ஆண்: கங்கை நதியே கையில் வருமா
பெண்: நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
ஆண்: பெண்மைக்கு ராஜாங்கமா...
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண்: நான் வழங்க பசி தீர வேண்டும்
ஆண்: மங்கையே தேன் மங்கையே
பெண்: தேவனே என் ஜீவனே
ஆண்: வா...
பெண்: வா.. இருவர்: நேரம் பார்ப்போம் வா..
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும் நீ வழங்கு பசி தீர வேண்டும் மங்கையே தேன் மங்கையே மங்கையே தேன் மங்கையே வா...வா..நேரம் பார்ப்போம் வா..
பெண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும் நான் வழங்க பசி தீர வேண்டும் தேவனே என் ஜீவனே தேவனே என் ஜீவனே வா..வா..நேரம் பார்ப்போம் வா..
பெண்: பூ ஒன்று வான் பார்த்தது..ஊ..
ஆண்: வான் இன்று தேன் வார்த்தது...
பெண்: சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
ஆண்: மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பெண்: பேரின்பம் உண்டானது..
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
ஆண்: நான் வந்து பூச்சூடவா...ஆ...
பெண்: பூ என்ன பூச்சூடுமா..
ஆண்: கங்கை நதியே கையில் வருமா
பெண்: நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
ஆண்: பெண்மைக்கு ராஜாங்கமா...
ஆண்: பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண்: நான் வழங்க பசி தீர வேண்டும்
ஆண்: மங்கையே தேன் மங்கையே
பெண்: தேவனே என் ஜீவனே
ஆண்: வா...
பெண்: வா.. இருவர்: நேரம் பார்ப்போம் வா..
Male: Paal pazhangal parimara vendum Nee vazhangum pasi theera vendum Mangaiyae thaen mangaiyae Mangaiyae thaen mangaiyae Vaa..vaa naeram paarpom vaa
Female: Paal pazhangal parimara vendum Naan vazhanga pasi theera vendum Devanae en jeevanae Devanae en jeevanae Vaa..vaa naeram paarpom vaa..
Female: Poo ondru vaan paarththathu..oo.
Male: Vaan indru thaen vaarththathu
Female: Sorkkam keezhirangi mannai thottathu
Male: Mannai thottathum ennai thottathu
Female: Perinbam undaanathu
Male: Paal pazhangal parimara vendum
Female: Paal pazhangal parimara vendum
Female: Naan vanthu poochchoodavaa..aa..
Female: Poo enna poochchoodumaa
Male: Gangai nadhiyae kayil varumaa
Female: Nenjam thudiththaal vetkkam vidumaa
Male: Penmaikku raajangamaa..
Male: Paal pazhangal parimara vendum
Female: Naan vazhanga pasi theera vendum
Male: Mangaiyae thaen mangaiyae
Female: Devanae en jeevanae
Male: Vaa
Female: Vaa
Both: Naeram paarpom vaa...
paadal varigal
kangal neeye karaoke download
soorarai pottru song lyrics tamil
tamil thevaram songs lyrics
maara movie lyrics in tamil
maraigirai
tamil karaoke songs with tamil lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil devotional songs lyrics in english
tamil movie songs lyrics
national anthem in tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
romantic songs lyrics in tamil
saraswathi padal tamil lyrics
na muthukumar lyrics
tamil christmas songs lyrics pdf
en kadhale lyrics
enjoy enjami song lyrics
porale ponnuthayi karaoke