Added Date: Feb 11, 2022
ஆண்: யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
ஆண்: விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் .. பறந்தேன் ..

ஆண்: நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன் எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஆண்: ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல் என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
ஆண்: அருகே ஒரு வானவில் நடுவே ஒரு மோகமுள் முதலா முடிவா விடிவா .ஆஆ...விடிவா .ஆஆ... விடிவா.ஆஅ...ஆஅ..ஆஅ. விடிவா ..ஆஆ...

Male: Yaar ezhudhiyadho Ennakena or kavithaiyinai Naan arimugama Maraimugama agampuramaa Vizhiyaal oru velviya Vidaiya ithu kelviya Ulagai maranthae Paranthen.. paranthen..

Male: Nizhalil irunthen Nilavil nanaithen Ethaiyo izhanthen Ethaiyo adainthen..hey hey eyyy
Male: Oor panithuliyum Mazhai thuliyum kalanthathupol En iruvizhiyil iruvizhiyai Inaithathu yaar
Male: Arugae oru vaanavil Athuvae oru mogamul Muthalaa mudivaa Vidivaa.. aaaa..vidivaa.aaaa.. Vidivaa.aa..aa...aaa. vidivaa.aa..
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics download
chill bro lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
master tamil lyrics
thamirabarani song lyrics
tholgal
venmathi song lyrics
kanne kalaimane karaoke download
enjoy enjaami song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil christmas songs lyrics
karaoke tamil songs with english lyrics
tamil new songs lyrics in english
romantic love song lyrics in tamil
na muthukumar lyrics
enjoy en jaami lyrics
tamil songs to english translation
tamil collection lyrics
sarpatta parambarai song lyrics tamil