Neeyum Dhinam Song Lyrics

Thegidi cover
Movie: Thegidi (2014)
Music: Nivas K. Prasanna
Lyricists: Kurinchi Prabha
Singers: Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ.ஓ...ஓ.. ஓஹோ.ஓ... ஓஹோ.ஓ...ஓ..

பெண்: நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா.ஆஆ... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ.ஹே

பெண்: நம் தடையும் ஒரு நாள் உடையும் அதன் பின் தெரியும். உயரம் அட நம் வழியில் உலகம் சுழலும் அன்பில் நனையும்.. மலரும்

பெண்: நிஜமாய் புலரும் விடியல் நமதே எழுவோம் இணைவோம் தோழா கரையைத் தொடுவோம் கடலில் கரைவோம் மணலில் புதைவோம் தோழா

பெண்: ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா.ஆஆ... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ.ஹே

Female: Ohoo.ooo.ohoo.ooo Ohoo.oooo.oooo

Female: Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa.hey..

Female: Nam thadaiyum.. Oru naal udaiyum Athan pin theriyum ..uyaram Ada nam vazhiyil.. Ulagam suzhalum Anbil nanaiyum .malarum

Female: Nijamaai pularum Vizhiyil namathae Ezhuvom inaivom thozha.. Karaiyai thazhuvum Kadalil karaivom Manalil puthaivom thozha..

Female: Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa.hey..

Female: Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa.hey..

Female: Ohoo.ooo.ohoo.ooo Ohoo.oooo.oooo

Other Songs From Thegidi (2014)

Most Searched Keywords
  • uyire song lyrics

  • lyrics song download tamil

  • inna mylu song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil christian songs lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil worship songs lyrics

  • malto kithapuleh

  • find tamil song by partial lyrics

  • unnai ondru ketpen karaoke

  • song lyrics in tamil with images

  • piano lyrics tamil songs

  • rakita rakita song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • photo song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • lyrics of google google song from thuppakki