Added Date: Feb 11, 2022
ஆண்: சொர்க்கத்தை தேடுவோம்
ஆண்: எப்பப்பா எம்மம்மா எப்பப்பா எம்மம்மா எப்பா. சொர்க்கத்தை தேடுவோம்..சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே. ஏ. ஏ. ஏ.. ஹே ஹே ஹே.
ஆண்: தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா
ஆண்: வந்தாளொரு பெண் தேவதை வண்டாடிடும் செந்தாமரை கண் பார்வையில் கள்ளூறுமோ கள்ளூறினால் தள்ளாடுமோ ஹே ஹே ஹே.
ஆண்: சொர்க்கத்தை தேடுவோம் .சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே.
ஆண்: தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி
ஆண்: கையோடு நீ செம்மாங்கனி கண்ணோடு நீ சிந்தாமணி நெஞ்சோடு நீ ஒன்றாயினி நின்றாடு நீ என் மோகினி
ஆண்: அவன் யாரடி தடை போடுவான் தலை வாசலில் திரை போடுவான் எவனோடும் நான் போராடுவேன் கிளியோடு தான் வெளியேறுவேன் ஹே ஹே ஹே.
ஆண்: சொர்க்கத்தை தேடுவோம்.சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே.
ஆண்: தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி

Male: Sorgathai thaeduvom
Male: Yeppappaa yemmammaa Yeppappaa yemmammaa yeppaa. Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae. ae. Aa. ae. hae hae hae.
Male: Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa
Male: Vandhaaloru pen dhevadhai Vandaadidum sendhaamarai Kan paarvaiyil kalloorumo Kalloorinaal thallaadumo Hae hae hae.
Male: Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae.
Male: Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti
Male: Kaiyodu nee semmaangani Kannodu nee sindhaamani Nenjodu nee ondraayini Nindraadu nee en mogini
Male: Avan yaaradi thadai poduvaan Thalai vaasalil thirai poduvaan Evanodum naan poraaduvaen Kiliyodu thaan veliyaeruven Hae hae hae.
Male: Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae.
Male: Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti
en iniya pon nilave lyrics
ganpati bappa morya lyrics in tamil
kutty pattas full movie download
amman kavasam lyrics in tamil pdf
oru porvaikul iru thukkam lyrics
top 100 worship songs lyrics tamil
new tamil karaoke songs with lyrics
ilayaraja song lyrics
kutty story in tamil lyrics
jai sulthan
neeye oli lyrics sarpatta
soorarai pottru mannurunda lyrics
kadhal song lyrics
tamil melody songs lyrics
karaoke with lyrics tamil
vijay sethupathi song lyrics
aagasam song lyrics
lyrics status tamil
kanne kalaimane karaoke tamil
yesu tamil