Added Date: Feb 11, 2022
ஆண்: தூவானம் இது தூவானம் இது தூவானம் தூவானம் இது தூவானம் இது தூவானம் சொட்டு சொட்டா உதிருது உதிருது அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
பெண்: தூவானம் இது தூவானம் இது தூவானம் சொட்டு சொட்டா உதிருது உதிருது அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
இருவர்: தூவானம் இது தூவானம் இது தூவானம்
ஆண்: பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது
பெண்: மேலாடை தனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது

ஆண்: மானோடும் சிறுவிழியில் இட்ட மையும் கரைந்து ஓடுது
பெண்: தேனோடும் இதழ் மீது வந்து பனித்துளி போல் தேங்குது
ஆண்: தூவானம் இது தூவானம் இது தூவானம் சொட்டு சொட்டா உதிருது உதிருது
பெண்: அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
இருவர்: தூவானம் இது தூவானம் இது தூவானம்
ஆண்: உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது ஓட்டம் என்ன முன்னாலே
பெண்: என் பக்கம் மனசை இந்த வெட்கமும் வந்து பாய்ந்திழுக்குது பின்னாலே

ஆண்: தக்க நேரம் வந்து விட்டது தையல் போடு கண்ணாலே
பெண்: இந்த சரசமாடக் கூடாது ஒரு தாலி கட்டும் முன்னாலே

Male: Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam Sottu sottaa udhirudhu udhirudhu Adhu thaazhvaarathilum keezhvaarathilum Thalathalavena valarudhu
Female: Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam Sottu sottaa udhirudhu udhirudhu Adhu thaazhvaarathilum keezhvaarathilum Thalathalavena valarudhu
Both: Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam
Male: Poovaadum ilam koondhalukkul Pugundhu pugundhu odudhu
Female: Melaadai thanil mazhai vizhundhu Nanaindhu nanaindhu moodudhu

Male: Maanodum siru vizhiyil itta Maiyum karaindhu odudhu
Female: Thaenodum idhazh meedhu vandhu Panithuli pol thaengudhu
Male: Thoovaanam idhu thoovaanam
Idhu thoovaanam
Sottu sottaa udhirudhu udhirudhu
Female: Adhu thaazhvaarathilum
Keezhvaarathilum
Thalathalavena valarudhu
Both: Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam
Male: Utkaara cholli naan azhaikkum podhu Ottam enna munnaalae
Female: En pakkaa manasai Indha vetkamum vandhu Paaindhizhukkudhu pinnaalae

Male: Thakka neram vandhu vittadhu Thaiyal podu kannaalae
Female: Indha sarasamaada koodaadhu Oru thaali kattum munnaalae
Male: Thoovaanam idhu thoovaanam
Idhu thoovaanam
Sottu sottaa udhirudhu udhirudhu
Female: Adhu thaazhvaarathilum
Keezhvaarathilum
Thalathalavena valarudhu
Both: Thoovaanam idhu thoovaanam Idhu thoovaanam
nanbiye nanbiye song
google google song lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
vathikuchi pathikadhuda
oru manam movie
new tamil karaoke songs with lyrics
master vaathi coming lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
oru yaagam
tamil love song lyrics in english
soorarai pottru songs lyrics in english
dhee cuckoo song
kannana kanne malayalam
whatsapp status lyrics tamil
mailaanji song lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics free download
idhuvum kadandhu pogum song lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil melody lyrics