Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்

ஆண்: உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம் உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம் கண்ணீர் எல்லாம் புன்னகையாகும் கண்ணீர் எல்லாம் புன்னகையாகும் கடமையின் வழியே நின்றிருப்போம்

ஆண்: ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்து வைப்பார் ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்து வைப்பார் பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார் பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார்

ஆண்: கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும் கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும் உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால் உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால் நடப்பது நலமாய் நடந்துவிடும் நடப்பது நலமாய் நடந்துவிடும்

ஆண்: எங்கே போய்விடும் காலம்

Male: Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum

Male: Ulladhai cholli nalladhai seidhu Varuvadhu varattum endriruppom Ulladhai cholli nalladhai seidhu Varuvadhu varattum endriruppom Kanneer ellaam punnagaiyaagum Kanneer ellaam punnagaiyaagum Kadamaiyin vazhiyae nindriruppom Kadamaiyin vazhiyae nindriruppom
Male: Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Male: Oru sila pergal oru sila naatkal Unmaiyin kangalai maraithu vaippaar Oru sila pergal oru sila naatkal Unmaiyin kangalai maraithu vaippaar Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar
Male: Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Male: Kaalgal irukka kaigal irukka Kavalaigal nammai enna seiyum Kaalgal irukka kaigal irukka Kavalaigal nammai enna seiyum Uzhaippadhu ondrae seyal ena kaodaal Uzhaippadhu ondrae seyal ena kaodaal Nadappadhu nalamaai nadandhu vidum Nadappadhu nalamaai nadandhu vidum
Male: Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Male: Engae poividum kaalam
tamil bhajans lyrics
tamil love song lyrics
semmozhi song lyrics
murugan songs lyrics
enjoy enjaami song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
google google song lyrics in tamil
baahubali tamil paadal
rummy koodamela koodavechi lyrics
mulumathy lyrics
soorarai pottru movie lyrics
tamil love feeling songs lyrics download
soundarya lahari lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
maate vinadhuga lyrics in tamil
tamil happy birthday song lyrics
kadhal song lyrics
karaoke tamil songs with english lyrics
soorarai pottru dialogue lyrics