Perai Sollalama Song Lyrics

Thayai Katha Thanayan cover
Movie: Thayai Katha Thanayan (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா

பெண்: ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும் உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

பெண்: பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா .ஆஆ..

பெண்: பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன் பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்

பெண்: உரிமையிலே அவன் துணைவன் உரிமையிலே அவன் துணைவன் நெஞ்சில் உறைந்தவன் கண்ணில் நிறைந்து நிற்பவன்

பெண்: மானே என்றும் தேனென்றும் ம்ம்.ம்ம்ம்.. மயிலே என்றும் குயிலென்றும் நீ என்னை அழைப்பது எப்படியோ நான் உன்னை அழைப்பேன் அப்படியே

பெண்: அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா

பெண்: கண்ணா என்றால் மயங்காதா கண்ணா என்றால் மயங்காதா காதல் அதிலே விளங்காதா

பெண்: பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ..ஆஆ..

Female: Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa Kanavan perai chollalaamaa

Female: Oorai chonnaalum Uravai chonnaalum Uttravaridathil edhanai chonnaalum

Female: Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa.aaa..

Female: Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan

Female: Urimaiyilae avan thunaivan Urimaiyilae avan thunaivan Nenjil uraindhavan Kannil niraindhu nirppavan

Female: Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa.aaa..

Female: Maanae endrum thaenendrum. Mmm..mm... Mayilae endrum kuyilendrum Nee ennai azhaippadhu eppadiyo Naan unnai azhappaen appadiyae

Female: Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa.aaa..

Female: Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa

Female: Kannaa endraal mayangaadhaa Kannaa endraal mayangaadhaa Kaadhal adhilae vilangaadhaa

Female: Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa.aaa..

Most Searched Keywords
  • 3 song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • vinayagar songs tamil lyrics

  • viswasam tamil paadal

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • lyrics download tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • narumugaye song lyrics

  • kayilae aagasam karaoke