Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
விஷ்லிங்: ........
பெண்: ஹோய் எத்தனை எத்தனை எத்தனை கனவு அத்தனை கனவிலும் நீ இருப்பாய்
ஆண்: எத்தனை எத்தனை எத்தனை அழகு அத்தனை அழகிலும் நீ இருப்பாய்
பெண்: காதில் மெல்ல கவிதை சொல்ல கம்பன் மகனாய் நீ இருப்பாய்
ஆண்: காலத்தை வென்ற திருக்குறளில் அதன் காமத்து பாலாய் நீ இருப்பாய்
பெண்: எத்தனை எத்தனை எத்தனை கனவு அத்தனை கனவிலும் நீ இருப்பாய்

ஆண்: முத்தம் தந்து தின்ன சொல்லும் மோக உணவாய் நீ இருப்பாய்
பெண்: முத்த குளியல் ஈரம் காய மூச்சு காற்றாய் நீ இருப்பாய்
ஆண்: புல்லாங்குழலில் கூடு கட்டும் பூங்குயில் போல நீ இருப்பாய்
பெண்: முப்பது நாளும் முழு நிலவாக எனது வானில் நீ இருப்பாய்
ஆண்: அகத்தி கீரை தோட்டத்து குள்ளே வெற்றிலை கொடியாய் நீ இருப்பாய்

பெண்: தோளை தொட்டு காலை உரசும் சேலையாக நீ இருப்பாய்
ஆண்: கண்ணால் என்னை கைது செய்யும் காதல் துறையாய் நீ இருப்பாய்
பெண்: காதல் பெண்ணின் கடலின் மீது கட்டு மரமாய் நீ இருப்பாய்
ஆண்: மோகம் என்னும் கட்டுரை ஒன்றின் முடிவுரையாக நீ இருப்பாய்
பெண்: எடுத்த பூவில் வடித்த தேனை குடித்த வண்டாய் நீ இருப்பாய்

ஆண்: ஓ காதில் மெல்ல கவிதை சொல்ல கம்பன் மகனாய் நீ இருப்பாய்
பெண்: காலத்தை வென்ற திருக்குறளில் அதன் காமத்து பாலாய் நீ இருப்பாய்

Whistling: .........
Female: Hoi ethanai ethanai Ethanai kanavu Athanai kanavilum nee iruppaai
Male: Ethanai ethanai Ethanai alagu Athanai alagilum nee iruppaai
Female: Kaadhil mella Kavithai solla Kamban maganaai nee iruppaai
Male: Kaalathai vendra Thirukkuralil athan Kaamathu paalaai nee iruppaai
Female: Ethanai ethanai Ethanai kanavu Athanai kanavilum nee iruppaai
Male: Ethanai ethanai Ethanai alagu Athanai alagilum nee iruppaai
Male: Muththam thanthu Thinna sollum Moga unavaai nee iruppaai
Female: Muththa kuliyal Eerum kaaya Moochu kaatraai nee iruppaai
Male: Poollaangulalil Koodu kattum Poonguyil pola nee iruppaai
Female: Muppathu naalum Muzhu nilavaaga Yenathu vaanil nee iruppaai
Male: Agaththu keerai Thottathu kullae Vettrilai kodiyaai nee iruppaai
Female: Ethanai ethanai Ethanai kanavu Athanai kanavilum nee iruppaai
Male: Ethanai ethanai Ethanai alagu Athanai alagilum nee iruppaai
Whistling: .............
Female: Tholai thottu Kaalai orasum Selaiyaaga nee iruppaai
Male: Kannaal ennai Kaithu seiyum Kaadhal thuraiyaai nee iruppaai
Female: Kaadhal pennin Kadalin meedhu, Kattummaramaai nee iruppaai
Male: Mogam ennum Kattoorai ondrin Mudivuraiyaaga nee iruppaai
Female: Edutha poovil Vaditha thaenai Kuditha vandaai nee iruppaai
Male: Ethanai ethanai Ethanai alagu Athanai alagilum nee iruppaai
Female: Ethanai ethanai Ethanai kanavu Athanai kanavilum nee iruppaai
Male: Oh kaadhil mella Kavithai solla Kamban maganaai nee iruppaai
Female: Kaalathai vendra Thirukkuralil athan Kaamathu paalaai nee iruppaai
tamil worship songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
lyrics of new songs tamil
aagasam song soorarai pottru download
enna maranthen
tamil female karaoke songs with lyrics
christian songs tamil lyrics free download
karnan thattan thattan song lyrics
karnan movie song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
cuckoo cuckoo dhee lyrics
veeram song lyrics
kutty pattas full movie download
mg ramachandran tamil padal
asku maaro lyrics
thamirabarani song lyrics
sarpatta lyrics
sarpatta movie song lyrics in tamil
asku maaro karaoke
old tamil songs lyrics