Added Date: Feb 11, 2022
பெண்: { ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பெண்: ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் } (2)
பெண்: ராசாவே ராசாவே ராசாவே
பெண்: ..........
பெண்: { ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு } (2)
பெண்: { ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி } (2) பூத்தது வாடுது நீ வரத்தான்
பெண்: ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பெண்: ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
பெண்: ..........
பெண்: { மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2) { பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா } (2) கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

Female: { Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan
Female: Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan } (2)
Female: Raasavae raasavae raasavae
Female: .............
Female: { Aavaaram poovu Adhukoru novu Unna nenachu usiriruku } (2)
Female: { Aagayam boomi aandavan saatchi } (2) Poothadhu vaaduthu nee varathaan
Female: Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan
Female: Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan
Female: .............
Female: { Maakolam potu maavelakethi Nee kedaika nendhikiten } (2) { Paathaalae aatha manakura theetha } (2) Kedachadhu maalayum manjalumthaan
Female: Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan
Female: Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan
Female: Raasavae raasavae raasavae
naan nanagavay vandiroukirain lyrics
maraigirai full movie tamil
neeye oli sarpatta lyrics
karnan lyrics tamil
malto kithapuleh
youtube tamil karaoke songs with lyrics
bujji song tamil
tamil christian christmas songs lyrics
kaatu payale karaoke
old tamil karaoke songs with lyrics
malaigal vilagi ponalum karaoke
eeswaran song
ellu vaya pookalaye lyrics download
siruthai songs lyrics
vinayagar songs lyrics
tamil song lyrics video
marudhani song lyrics
oh azhage maara song lyrics
best tamil song lyrics
kanthasastikavasam lyrics