Koovungal Sevalgale Song Lyrics

Thanikattu Raja cover
Movie: Thanikattu Raja (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே பாரத தேசத்திலே சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே புது சூரியனை கட்டி கொண்டு வர இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர கூவுங்கள் சேவல்களே
குழு: கூவுங்கள் சேவல்களே

ஆண்: நஞ்சைகள் புஞ்சைகள் செழிக்க செய்த பஞ்சைகள் வாழவில்லை திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை என்னைக்கும் வக்கு இல்லை

ஆண்: உழைப்பவன் வியர்வையில் பிழைப்பவன் கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும் நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

குழு: கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும் நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

ஆண்: இனிமேல் அவன் மானமும் பிழைக்க வானமும் வெளுக்க

ஆண்: கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே பாரத தேசத்திலே சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே புது சூரியனை கட்டி கொண்டு வர இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர கூவுங்கள் சேவல்களே
குழு: கூவுங்கள் சேவல்களே

ஆண்: தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும் எனும் தத்துவம் தேவையில்லை முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும் எனும் வார்த்தைக்கு மோசமில்லை

ஆண்: தடைகளை மடைகளை உடைக்க வா நல்ல புத்திகள் எத்தனை சொல்லி விட்டோம் சொல்லி கெட்டவர் கைகளில் குட்டு பட்டோம்

குழு: நல்ல புத்திகள் எத்தனை சொல்லி விட்டோம் சொல்லி கெட்டவர் கைகளில் குட்டு பட்டோம்

ஆண்: எழுந்தோம் நல்ல காரியம் முடிக்க நேரமும் பிறக்க

Male: Koovungal saevalgalae Sennira kondaigalae Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae ..
Chorus: Koovungal saevalgalae

Male: Nanjaigal punjaigal selikka Seidha panjaigal vaazhavillai Thinnaikkum pannaikkum alaindhu Thalai ennaikkum vakku illai

Male: Uzhippavan viyarvaiyil pizhaippavan Kadan pattadhum kattiya vattigalum Nidham othaikku rettaiyaai kuttiyidum

Chorus: Kadan pattadhum kattiya vattigalum Nidham othaikku rettaiyaai kuttiyidum

Male: Inimel avan Maanamum pizhaikka Vaanamum velukka

Male: Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae
Chorus: Koovungal saevalgalae

Male: Thattungal thattungal thirakkum Enum thaththuvam thaevaiyillai Muttungal muttungal vedikkum Enum vaarthaikku mosamillai

Male: Thadaigalai madaigalai udaikka vaa Nalla pudhdhigal eththanai solli vittom Solli kettavar kaigalil kuttu pattom

Chorus: Nalla pudhdhigal Eththanai solli vittom Solli kettavar kaigalil kuttu pattom

Male: Ezhundhom Nalla kaariyam mudikka Neramum pirakka

Male: Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae .
Chorus: Koovungal saevalgalae

Other Songs From Thanikattu Raja (1982)

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • old tamil christian songs lyrics

  • master vaathi raid

  • aigiri nandini lyrics in tamil

  • marudhani song lyrics

  • ore oru vaanam

  • happy birthday tamil song lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil old songs lyrics in english

  • kalvare song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • love lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • mannikka vendugiren song lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • maruvarthai pesathe song lyrics