Kannala Kannala Song Lyrics

Thani Oruvan cover
Movie: Thani Oruvan (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Kaushik Krish and Padmalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

பெண்: நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது கண்ணோரமா சிறுகண்ணீா் துளிகள் ஏனோ கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன கைதாக்கிட நான் நினைச்சேனே கண்ணீாிலே ஒரு மை போலவே உன்னோடு சேர துடிச்சேனே

பெண்: மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில் வீசும் போது நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண்: { கண்ணால கண்ணால என் மேல என் மேல தீய எாிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

ஆண்: காதல் ராகம் நீ தானே உன் வாழ்வின் கீதம் நான்தானே காதலோடு வாழ்வேனே இந்த வாழ்வின் எல்லைப் போனாலும் மறந்ததில்லை என் இதயம் உன்னை நினைக்க முப்பொழுதும் கரையவில்லை உன் இதயம் கலங்குகிறேனே எப்பொழுதும்

பெண்: கலங்குகிறேனே எப்பொழுதும் காதலினாலே இப்பொழுதும்

ஆண்: ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே இயற்கை அது வியந்திடுமே உன் அழகில் தினம் தினமே மழை வருமே மழை வருமே என் மனதுக்குள் புயல் வருமே

Female: Nenjorama Oru kadhal thulirumbodhu Kannorama Sirukanneer thuligal yenooo Kannalane.. en kannal unna Kaidhakida naan neichenae Kaneerilae oru mai polavae Unnodu sera thudichenae

Manasula poongaathu Nee paakum thisaiyil veesum bodhu Namakkunu oru desam Adhil iruvarum sernthu onna vaazhvom

Female: {Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta} (2)

Male: Kadhal raagam nee dhanae Un vaazhvin geetham naan dhanae Kadhalodu vaazhvenae Indha vaazhvin ellai ponnallum Marandhadhillai en idhayam Unnai ninaikka muppozhudhum Karayavillai un idhayam Kalangugirenae yepozhudhum

Female: Kalangugirenae yepozhudhum Kadhalinaalae ippozhudhum

Male: Jannal oram thendral katru veesum bodhilae Kangal rendum kadhal oodu pesum bodhilae Iyarkai adhu viyandhidumae Un azhagil dhinam dhinamae Mazhai varumae mazhai varumae En manadhukul puyal varumae

Female: Manasula poongaathu Nee paakum thisaiyil veesum bodhu Namakkunu oru desam Adhil iruvarum sernthu onna vaazhvom

Female: {Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta} (2)

Other Songs From Thani Oruvan (2015)

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ka pae ranasingam lyrics in tamil

  • mulumathy lyrics

  • kaatu payale karaoke

  • google song lyrics in tamil

  • tamilpaa master

  • cuckoo lyrics dhee

  • yaar alaipathu song lyrics

  • en iniya thanimaye

  • tamilpaa gana song

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • vijay songs lyrics

  • yaanji song lyrics

  • jai sulthan

  • tamil love feeling songs lyrics download

  • tamil kannadasan padal

  • isaivarigal movie download

  • anbe anbe song lyrics