Kadhal Cricket Song Lyrics

Thani Oruvan cover
Movie: Thani Oruvan (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Kaushik, Krish and Padmalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

பெண்: காதல் கிாிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பாா்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

பெண்: { பரம் பரம்பம் பரரம்பம் பரம் பரம்பம் பரராம் } (2)

பெண்: ரொமான்ஸ் ரொமான்ஸ் இது தான் என் சான்ஸ் என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே என்ன பாா்த்து ஊரே சிாிக்குதுடா என்ன செஞ்சா ஒத்துக்குவ என்னை நீ எப்ப ஏத்துக்குவ என்னென்ன வேணும் சொல்லு உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெண்: பொிய தூண்டில் போட்டு பாா்த்தேன் மீனு வலையில மாட்டலையே எலும்பு துண்டு போட்டு பாா்த்தேன் நாயும் வாலை ஆட்டலையே தலைக்கு மேல கோவம் வருது ஆனாலும் வெளி காட்டலையே உனக்காக என்ன மாத்திக்கிட்டேன் ஆனாலும் நீ மதிக்கலயே இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

பெண்: அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்க அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு அல்வா கொடுத்துட்டு போவாங்க அழகும் அறிவும் கலந்து என்னை போல் அழகி உலகில் யாரும் இல்ல உன் பின்னால் நான் சுத்துறதால் என் அருமை உனக்கு புாியவில்லை இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

பெண்: { பரபரம்பும் } (4)......

பெண்: { காதல் கிாிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பாா்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு } (2)

Female: Kadhal cricketu Vizhindhiruchu wicketu Unnai naanum paarthadhale Aanene duck outtu

Female: {Param parampam pararampam Param parampam pararam} (2)

Female: Kadhal cricketu Vizhindhiruchu wicketu Unnai naanum paarthadhale Aanene duck outtu

Female: Romance romance Idhu dhan en chance En vaazhkai un kaiyil irukudhuda Un pinaal naiaatam suthurenae Enna parthu oore sirikudhuda Yenna senja othukuve Enna nee yeppa yethukuve Yennenna vennum sollu Unakaaga yenna maathikiren

Female: Periya thundhil pottu parthen Meenu valaiyila maatalaiyae Elumbu thundu pottu paarthen Naaiyum valla aattalaiyae Thalaikku mela kovam varudhu Aanalum veli kaattalaiyae Unakaaga enna maathikiten Aanalum nee madhikalayae Irunthalum unnai mattum kadhalseivene Nee dhaan en boomi unna suthi varuvenae

Female: Kadhal cricketu Vizhindhiruchu wicketu Unnai naanum paarthadhale Aanene duck outtu

Female: Azhaga irukura ponnunga yellam Ariva irukka maatanga Ariva irukura ponnunga unnaku Halwa koduthutu povanga Azhagum arivum kalandhu Yennai pol azhagi ulagil yarum illa Un pinnal naan suthuradhal En arumai unaku puriyavillai Irundhalum unnai mattum kadhal seivenae Nee dhan en bhoomi unna suthi varuvenae

Female: Kadhal cricketu Vizhindhiruchu wicketu Unnai naanum paarthadhale Aanene duck outtu

Female: {Paraparampum} (4) ehheeh yaeah.

Female: {Kadhal cricketu Vizhindhiruchu wicketu Unnai naanum paarthadhale Aanene duck outtu} (2)

Other Songs From Thani Oruvan (2015)

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • sarpatta song lyrics

  • tamil worship songs lyrics

  • ore oru vaanam

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil lyrics video

  • raja raja cholan lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • mudhalvane song lyrics

  • maara tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vijay songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • master tamilpaa

  • raja raja cholan song lyrics tamil

  • poove sempoove karaoke

  • only tamil music no lyrics

  • vaathi coming song lyrics

  • sirikkadhey song lyrics