Added Date: Feb 11, 2022
பெண்: பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா இரு கண்களில் ஒன்று பெண் குலம் என்று புரியாதோ கண்ணா கண்களில் ஒன்று பெண் குலம் என்று புரியாதோ கண்ணா
ஆண்: எங்களுக்கென்றொரு காவியம் உண்டு தெரியாதோ கண்ணே நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு புரியாதோ கண்ணே புரியாதோ கண்ணே....
பெண்: எங்கள் மேனகை பின்னால் விசுவாமித்திரர் போனது எத்தனை கேவலமோ
ஆண்: உங்கள் சம்யுக்தை மட்டும் குதிரை ஏறி பறந்து போனது நாணயமோ
பெண்: உங்க கோவலன் எங்கள் மாதவி காலில் விழுந்தது என்ன நாடகமோ
ஆண்: ஒரு பாவலன் பின்னே அமராவதி பாடி திரிந்தது காவியமோ .ஹோய் பாடி திரிந்தது காவியமோ.ஹேய்
பெண்: எங்க மங்கம்மா அந்நாளில் மதுரை நகரில் சிங்கம்போல் ஆண்டதை கேட்கலையோ
ஆண்: அந்த மதுரையை ஆண்ட அல்லியை அடக்க அர்ஜுனன் வந்ததை பார்க்கலையோ ஆ .
பெண்: ஹரிச்சந்திரன் என்பவன் சொந்த மனைவியை சந்தையில் விலை பேசல்லையோ
ஆண்: உங்க நல்லதங்காளும் பெற்ற குழந்தையை கிணற்றில் தூக்கி வீசல்லையோ கிணற்றில் தூக்கி வீசல்லையோ
ஆண்: ஹேய் ஹேய் எங்களுக்கென்றொரு காவியம் உண்டு தெரியாதோ கண்ணே
பெண்: ஆண் குழந்தை என்று பிறந்தபோதும் அம்மா என்பது எங்களைத்தான்
ஆண்: அந்த குழந்தைக்கூட இனிஷியல் போட நம்பி இருப்பது எங்களைத்தான்
பெண்: இன்று இந்திய நாட்டை ஆளப்பிறந்தது வளையல் போட்ட கைகளைய்யா
ஆண்: அந்த மங்கையின் கைகளில் வளையல் மாட்டி விட்டதும் ஆடவன் கைகளம்மா ஆடவன் கைகளம்மா.....
பெண்: பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா
ஆண்: நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு புரியாதோ கண்ணே புரியாதோ கண்ணே....

Female: Pengalukkendru oru perumai undu Theriyaadhoo kanna Iru kangalil ondru pen kulam endru Puriyaadhoo kanna Kangalil ondru penn kulam endru Puriyaadhoo kanna.puriyaadhoo kanna
Male: Engalukkendru oru kaaviyam undu Theriyaadhoo kannae Naangal maalaiyittaal thaan madhippu undu Puriyaadhoo kannae
Female: Engal menagai pinnaal Vishwamithrar ponadhu Ethanai kevalamoo
Male: Ungal samyukthai mattum Kudhirai yeri parandhu Ponadhu naanayamoo
Female: Unga kovalan engal maadhavi Kaalil vizhundhadhu enna nadagamoo
Male: Oru pavalan pinnae amaravathi Paadi thirinthathu kaaviyamoo..hoi Paadi thirinthathu kaaviyamoo.ahei
Female: Enga mangamma Annaalil madhurai nagaril Singam pol aandathai ketkalaiyoo
Male: Andha madhuraiyai aanda alliyai Adakka arjunan vandhadhai paarkalaiyoo Aaa.aa
Female: Harichandran enbavan sondha manaiviyai Sandhaiyil vilai pesalaiyoo
Male: Unga nallathangaalum Pettra kuzhandhaiyai Kinattril thooki veesalaiyoo Kinattril thooki veesalaiyoo
Male: Haei haei Engalukkendru oru kaaviyam undu Theriyaadhoo kannae
Female: Aan kuzhandhai endru Pirandha podhum Amma enbadhu engalai thaan
Male: Andha kuzhandhai kooda Initial poda Nambhi iruppadhu engalai thaan
Female: Indru indhiya naattai Aala piranthathu Valaiyal potta kaigal aiyaa
Male: Andha mangaiyin kaigalil valaiyal Maatti vittadhum aadavan kaigal amma Haan aadavan kaigal amma
Male: Bruhh bruhh
Female: Pengalukkendru oru perumai undu Theriyaadhoo kanna
Male: Naangal maalaiyittaal thaan madhippu undu Puriyaadhoo kannae.puriyaadhoo kannae.
lyrics status tamil
ben 10 tamil song lyrics
google google panni parthen ulagathula song lyrics
karnan movie song lyrics in tamil
alagiya sirukki movie
oke oka lokam nuvve song meaning in tamil
thullatha manamum thullum tamil padal
tamil devotional songs lyrics pdf
thenpandi seemayile karaoke
bhaja govindam lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
romantic love songs tamil lyrics
murugan songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
asuran song lyrics download
neeye oli lyrics sarpatta
anbe anbe song lyrics
malargale song lyrics
marriage song lyrics in tamil
old tamil christian songs lyrics