Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய்க்க வரும் பெண்களூக்கு சூடு கொடுப்போம் அட எல்லாமே சொல்லித் தருவோம்

ஆண்: வம்பை இழுப்பதும்
குழு: பொம்பளைதான்
ஆண்: நம்ம தும்பப் பிடிப்பதும்
குழு: பொம்பளைதான்
ஆண்: அட எப்பப்பா சிங்காரப் பாப்பா அவ யாருக்கு போட்டாளோ தாப்பா
குழு: அட எப்பப்பா சிங்காரப் பாப்பா அவ யாருக்கு போட்டாளோ தாப்பா
ஆண்: ஹா ஏய்க்க வரும் பெண்களூக்கு சூடு கொடுப்போம் அட எல்லாமே சொல்லித் தருவோம்
குழு: ஏய்க்க வரும் பெண்களூக்கு சூடு கொடுப்போம் அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண்: காதலிக்க எண்ணம் கொண்டா
குழு: அங்கே கன்னி இல்லே கன்னி இல்லே
ஆண்: ஹா கன்னிப் பொண்ணு முன்னால் வந்தா
குழு: அங்கே காதல் இல்லே காதல் இல்லே
ஆண்: அப்படி வந்தாலும் நிக்காதுடா அதையும் காதல் என்று எண்ணாதடா மேலாக்க நழுவ விட்டுப் போவாங்கடா நம்ம ஃபூல் ஆக்க ஃப்ளையிங் கிஸ்ஸு கொடுப்பாங்கடா
ஆண்: என்றும் அது உண்மை இல்ல தம்பி தம்பி நாளும் மனம் துன்பம் கொள்ளும் வெம்பி வெம்பி

ஆண்: அழகான பொண்ணுதான்
குழு: அழகான பொண்ணுதான்
ஆண்: அதுக்கேத்த கண்ணுதான்
குழு: அதுக்கேத்த கண்ணுதான்
ஆண்: ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
குழு: ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
ஆண்: அகம்பாவம் ஒண்ணுதான்
குழு: அகம்பாவம் ஒண்ணுதான்
குழு: அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான் அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
ஆண்: வாலிபத்தின் சேட்டை எல்லாம்
குழு: இவ காட்டிப்புட்டா காட்டிப்புட்டா
ஆண்: காதலுக்கே அர்த்தம் என்ன
குழு: இவ மாத்திப்புட்டா மாத்திப்புட்டா
ஆண்: குத்துற காளைக்கு முன்னாலதான் துள்ளுற பொட்ட மாடு என்னாகும்டா அம்புக்கு முன்னால விளையாடினா வம்புக்குள் மாட்டாத மான் ஏதடா
ஆண்: நித்தம் புது வேஷம் போட்டா பொய்யா பொய்யா வெட்டாம வெட்டுறாளே அய்யா அய்யா

ஆண்: அட எப்பப்பா சிங்காரப் பாப்பா அவ யாருக்கு போட்டாளோ தாப்பா ஹ

ஆண் மற்றும்
குழு: ஹேய் ஏய்க்க வரும் பெண்களூக்கு சூடு கொடுப்போம் அட எல்லாமே சொல்லித் தருவோம்

Male: Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom
Male: Vambai izhuppadhum
Chorus: Pombala thaan
Male: Namma thumba pidippadhum
Chorus: Pombala thaan
Male: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa
Chorus: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa
Male: Haa yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom
Chorus: Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom
Male: Kaadhalikka ennam kondaa
Chorus: Angae kanni illae kanni illae
Male: Haa kanni ponnu munnaal vandhaa
Chorus: Angae kaadhal illae kaadhal illae
Male: Appadi vandhaalum Nikkaadhu daa Adhaiyum kaadhal endru Ennaadha daa Melaakka nazhuva vittu Povaanga daa Namma fool aakka Flying kiss koduppanga daa
Male: Endrum adhu unmai illa Thambi thambi Naalum manam thunbam kollum Vembi vembi
Chorus: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa
Chorus: Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom
Male: Azhagaana ponnu thaan
Chorus: Azhagaana ponnu thaan
Male: Adhukkaetha kannu thaan
Chorus: Adhukkaetha kannu thaan
Male: Ong kitta iruppadhellaam
Chorus: Ong kitta iruppadhellaam
Male: Agambaavam onnu thaan
Chorus: Agambaavam onnu thaan
Chorus: Azhagaana ponnu thaan Adhukkaetha kannu thaan Azhagaana ponnu thaan Adhukkaetha kannu thaan
Male: Vaalibathin saettai ellaam
Chorus: Iva kaatti puttaa kaatti puttaa
Male: Kaadhalukkae artham enna
Chorus: Iva maathi puttaa maathi puttaa
Male: Kuthura kaalaikku munnaala thaan Thullura potta maadu ennaagum daa Ambukku munnaala vilaiyaadinaa Vambukkul maattaadha maan yedhadaa
Male: Nitham pudhu vesham pottaa Poiyaa poiyaa Vettaama vetturaalae aiyaa aiyaa
Chorus: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa
Male: Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom Yeikka varum pengalukku Soodu koduppom Ada ellaamae solli tharuvom
Male: Vambai izhuppadhum
Chorus: Pombala thaan
Male: Namma thumba pidippadhum
Chorus: Pombala thaan
Male: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa haa
Chorus: Ada yeppappaa singaara paappaa Ava yaarukku pottaalo thaappaa
Male &
Chorus:
Haa yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
aagasam song soorarai pottru download
alagiya sirukki movie
mailaanji song lyrics
enjoy enjami song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil happy birthday song lyrics
google goole song lyrics in tamil
bahubali 2 tamil paadal
chellama song lyrics
mg ramachandran tamil padal
cuckoo cuckoo song lyrics in tamil
tik tok tamil song lyrics
thabangale song lyrics
soorarai pottru tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil gana lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil songs without lyrics
kadhal album song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics