Added Date: Feb 11, 2022
ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா பெண் : லலலலலா லாலலலாலா..
ஆண்: லாலாலா.
ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே..
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும்
ஆண் : பூமணக்கும் பெண் மயிலே பால் மணக்கும் நேரமோ பெண் : ம்ம்ம்.பொங்கி வரும் தாய்மையிலே பெண் மனமும் பாடுமோ
ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை பிள்ளைதான் அறிந்திடுமோ பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி அன்னைக்கே புரிந்திடுமோ
ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே கண்ணை மூடித் தூங்கும் பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயின் நெஞ்சம் ஏங்கும் ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும்
பெண் : தந்தை உந்தன் கண்களிலே தங்க மகள் பார்க்கிறேன் ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி காதை வைத்து கேட்கிறேன்
பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை மெல்லத்தான் பேசிடுமோ
ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை நெஞ்சில்தான் ஆடிடுமோ பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால் சொல்லும் உன்னால் மாறும்
ஆண்: தந்தை நெஞ்சின் ஆசைகளும் பிள்ளை உன்னால் தீரும் உன்னைக் காண கண்கள் ஏங்குது
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே..
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்...

Male: Sanisaga sanisari sanisagama sanirisa
Female: Lalalalalaa. laalalalaalaa
Laalaalaalaa laa lalala
Laalaalaalaa laa lalalalalalaa.
Male: Lalalalalallalalalaaa
Male: Thanga paapa sandham paadum Thandhai nenjam thaalam podum Idhu inba thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae
Female: Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum
Male: Poomanakkum pen mayilae
Paal manakkum naeramoo
Female: Mmm pongi varum thaaimaiyilae
Penn manamum paadumoo
Male: Annai nenjil oorum ennangalai
Pillaithaan arindhidumoo
Female: Pinju kaalgal modhi pesum mozhi
Annaikku purindhidumoo
Male: Karbam ennum koyililae
Kannai moodi thoongum
Female: Pillai unnai kaanbadharkkae
Thaayin nenjam yengum
Male: Pala jenmam thodarum bandhamae
Thanga paapa sandham paadum
Thandhai nenjam thaalam podum
Female: Thandhai undhan kangalilae
Thanga magal paarkkiren
Male: Mmm.oosaiyindri pesum mozhi
Kaadhai veithu ketkkiren
Female: Chinna chinna mullai kilippillai Mellathaan pesidumoo
Male: Thaththi thaththi thaavi namm pillai
Nenjil thaan aadidumoo
Female: Pillai ondru illaiyendraal
Sollum unnaal maarum
Male: Thandhai nenjin aasaigalum
Pillai unnaal theerum
Unnai kaana kangal yengudhu
Female: Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbhu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae
Female: Thanga paapa sandham paadum
Male: Thandhai nenjam thaalam podum
best tamil song lyrics for whatsapp status download
tamil songs with lyrics in tamil
tamilpaa master
thaabangale karaoke
tamil songs with lyrics free download
new movie songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
karnan thattan thattan song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
chellamma song lyrics download
kadhal sadugudu song lyrics
tamil song lyrics in english translation
best tamil song lyrics in tamil
vathi coming song lyrics
3 movie tamil songs lyrics
jayam movie songs lyrics in tamil
only music tamil songs without lyrics
mannikka vendugiren song lyrics
alli pookalaye song download
alagiya sirukki ringtone download