Added Date: Feb 11, 2022
ஆண்: விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை அது விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே
ஆண்: மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா.. இன்பமப்பா....ஆ..இன்பமப்பா..ஆ...

Male: Vidhiyennum kuzhandai kaiyil ulagandhannai Vilaiyaada koduthuvittaal iyarkkaiyannai Adhu vitteriyum uruttividum manidhar vaazhvai Mael keezhaai purattividum viyandhidaadhae
Male: Madhiyundu karpudaiya manaiviyundu Valimaiyundu vettri tharum varundhidaadhae Edhirthu varum thunbathai midhikkum thanmai Eidhivittaal kaanbadhellaam inbamappaa Inbamappaaa.aa.inbamappaaa.aa.
kanne kalaimane karaoke with lyrics
kanakangiren song lyrics
you are my darling tamil song
bigil song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil karaoke male songs with lyrics
maruvarthai song lyrics
neerparavai padal
uyire song lyrics
yaar alaipathu lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil love feeling songs lyrics
vijay and padalgal
ilayaraja songs tamil lyrics
best love lyrics tamil
kadhal valarthen karaoke
tamil karaoke video songs with lyrics free download
nenjodu kalanthidu song lyrics
thullatha manamum thullum vijay padal
hanuman chalisa in tamil and english pdf