Added Date: Feb 11, 2022
ஆண்: பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி
ஆண்: பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு
ஆண்: இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள் வந்து புகுந்தவளே அந்தி வெயிலுக்குள் அன்பு மலருக்குள் என்றும் இனிப்பவளே
பெண்: தட்டுத் தடைகளை வெட்டிக் களையணும் தொட்டுத் தொடர்ந்து வர தங்க மகளுக்கு தஞ்சம் கொடுத்திடும் சிங்கம் அருகில் வர
ஆண்: சின்னஞ்சிறு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன சேதிகளோ
பெண்: சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ளே மின்னுவது ஆசைகளோ
ஆண்: சொல்லும் சொல்லில் தேன் இருக்கு சொர்க்கம் பக்கம்தான் இருக்கு கையும் கையும் சேர்ந்திருக்கு
பெண்: பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு
பெண்: சிட்டுக் குருவியின் வட்டக் கருவிழி கொட்டம் அடிக்கட்டுமே கொட்டும் இசை அதில் கொஞ்சும் இளசுகள் கட்டிப் புரளட்டுமே
ஆண்: பட்டுத் துணி என கொத்துக் கனி என கன்னம் இருக்கட்டுமே கொட்டிக் கொடுத்திட ஒட்டிக் களித்திட உள்ளம் நெருங்கட்டுமே
பெண்: பந்தி ஒன்னு போட்டிருக்கு பந்தம் உள்ள மாமனுக்கு
ஆண்: சிந்து கவி வந்திருக்கு சொந்தம் உள்ள பூங்கொடிக்கு
பெண்: ஒண்ணா ரெண்டா வார்த்தை இங்கு ஓயாதையா வாழ்க்கை இங்கு மாறாதையா ஆசை இன்று

Male: Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi
Male: Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku
Male: Indha udalukkul vandha uyirukkul Vandhu pugundhavalae Andhi veyilukkul anbu malarukkul Endrum inippavalae
Female: Thattu thadaigalai vetti kalaiyanum Thottu thodarndhu vara Thanga magalukku thanjam koduthidum Singam arugil vara
Male: Chinnanjiru nenjukkullae Enna enna saedhigalo
Female: Chinna ponnu kannukkullae Minnuvadhu aasaigalo
Male: Sollum sollil thaen irukku Soragm pakkam thaan irukku Kaiyum kaiyum saendhirukku
Female: Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku
Female: Chittu kuruviyin vatta karuvizhi Kottam adikkattumae Kottum isai adhil konjum ilasugal Katti puralattumae
Male: Pattu thuni ena kothu kani ena Kannam irukkattumae Kotti koduthida otti kalithida Ullam nerungattumae
Female: Pandhi onnu pottirukku Bandham ulla maamanukku
Male: Sindhu kavi vandhirukku Sondham ullam poongodikku
Female: Onnaa rendaa vaarthaigal ingu Oyaadhaiyaa vaazhkkai ingu Maaraadhaiyaa aasai indru
Male: Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi
Male: Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku
tamil new songs lyrics in english
vathi coming song lyrics
soorarai pottru kaattu payale lyrics
lollipop lollipop tamil song lyrics
song with lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
ennai kollathey tamil lyrics
vathikuchi pathikadhuda
tamil songs lyrics whatsapp status
kangal neeye karaoke download
raja raja cholan song lyrics tamil
tamil song writing
alagiya sirukki tamil full movie
yaar alaipathu lyrics
tamil song lyrics
yesu tamil
lyrics song download tamil
asku maaro karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
kanakadhara stotram tamil lyrics in english