Added Date: Feb 11, 2022
பெண்: மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல். கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்.
பெண்: மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா
பெண்: காலாட்ட கையாட்ட கண்டாலே எல்லாரும் வாலாட்ட.தாலாட்ட... பாலாட்டம் தேனாட்டம் பொண்ணுன்னு கண்ணுன்னு பாராட்ட சீராட்ட
பெண்: ஆளாகி நாளாச்சு ஆத்தாடி கூத்தாடும் காத்தாடி நான் மாமாவே நீதானே என் ஜோடி மைனாவும் உன் ஜோடிதான்
பெண்: ஆசை வைக்க நானிருக்க பூசை வைக்க நீயிருக்க வா மாமா. மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா..
பெண்: ..........
பெண்: பன்னீரை தொட்டாலும் வெந்நீரு போலாச்சு ஏன் மாமா நீ சொல்லு.. பூ மெத்தை போட்டாலும் பொல்லாத முள்ளாச்சு ஏன் மாமா நீ சொல்லு.
பெண்: அச்சாரம் வைக்காத மச்சானை தேடாதோ முந்தானை தான் கண்ணாலம் கட்டாத பொன் மானை கண்டாலும் சந்தோஷம் தான்
பெண்: பூப்பறிக்க காத்திருக்க நீயிழுக்க தேர் இருக்க வா மாமா
பெண்: மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்.. கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்..

Female: Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Kolae kol konna kol Aaledhu ennai pol Kolae kol konna kol Aaledhu ennai pol
Female: Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha
Female: Kaalaatta kaiyatta kandaalae Ellorum vaal aatta.thaalatta Paalattam thaenattam Ponnunnu kannunnu paaratta Seerattaa
Female: Aalaagi naal aachu aathaadi Koothaadum kaathaadi naan Maamavae nee dhaanae en jodi Mainaavum un jodi thaan
Female: Aasai vaikka naan irukka Poosai veikka nee irukka va maama
Female: Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha
Female: ............
Female: Paneerai thottaalum Venneeru pol aachu Yen maama.. nee sollu Poo methai pottaalum Polladha mullaachu Yen maama nee sollu
Female: Achaaram veikkadha machaanai Thedaatho mundhaanai thaan Kannaalam kattadha pon maanai Kandaalum sandhosam thaan
Female: Pooparikka kaathirukka Nee izhukka thaer irukka vaa maama
Female: Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Kolae kol konna kol Aaledhu ennai pol Kolae kol konna kol Aaledhu ennai pol
Female: Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha
putham pudhu kaalai song lyrics
tamil love feeling songs lyrics in tamil
national anthem lyrics tamil
cuckoo lyrics dhee
tamil hit songs lyrics
master lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
kanne kalaimane song karaoke with lyrics
song lyrics in tamil with images
hanuman chalisa in tamil and english pdf
munbe vaa song lyrics in tamil
share chat lyrics video tamil
uyirae uyirae song lyrics
vinayagar songs lyrics
nee kidaithai lyrics
rakita rakita song lyrics
movie songs lyrics in tamil
kutty pattas tamil movie download
soorarai pottru movie song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics