Added Date: Feb 11, 2022
பெண்: தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே.
பெண்: தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே
பெண்: தூக்கி வைத்த கரந்தனிலே தாயைக் கண்டேனே நீ துள்ளி வந்து குதித்தபோது சேயைக் கண்டேனே
பெண்: சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே என்னை தொட்டிழுத்து அணைத்தபோது தெய்வம் கண்டேனே..
பெண்: தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே
பெண்: எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா என்னை ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா.
பெண்: தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் .ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் .

Female: Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Andhi pagalaai endhan manadhil Arul vilangum deivamae
Female: Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae
Female: Thookki veitha karanthanilae Thaayai kandenae Nee thulli vandhu kuthitha podhu Seiyai kandenae
Female: Soodi vaitha malargalil un Karunai kandenae Soodi vaitha malargalil un Karunai kandenae Ennai thotizhuthu anaitha podhu Deivam kandenae
Female: Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae
Female: Endha naattil ponni vellam perugi odumoo Endha naattil gopurangal uyarndhu kaanumo Andha naattil pirandhu vandha thalaivan allavaa Andha naattil pirandhu vandha thalaivan allavaa Ennai aala vandhu vaazha veitha iraivan allavaa
Female: Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Andhi pagalaai endhan manadhil Arul vilangum deivamae
Female: Hmm mm mm hmm mm mm.(2)
spb songs karaoke with lyrics
tamil song lyrics download
aigiri nandini lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
vijay songs lyrics
lyrics video in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil melody songs lyrics
anthimaalai neram karaoke
comali song lyrics in tamil
anbe anbe song lyrics
meherezyla meaning
kichili samba song lyrics
kadhal psycho karaoke download
cuckoo cuckoo lyrics dhee
amma song tamil lyrics
kuruthi aattam song lyrics
karnan lyrics
tamil songs without lyrics only music free download