Added Date: Feb 11, 2022
ஆண்: நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும் பக்குனு மனசு தானா அடிக்குமே
ஆண்: நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே
ஆண்: நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா நா டப்புன்னு ஆஃப் ஆவேன்
ஆண்: நீ சட்டுன்னு உரசி போனா நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்
ஆண்: நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன் மப்புல காலு காத்தில் பறக்குமே
ஆண்: நீ ஜல்லுனு நடந்து ஜில்லுன்னு போனா ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே
ஆண்: { தக தகனு எரியும் உன் வயசு வெட வெட பையன் எனக்கு இது புதுசு
ஆண்: கட கடன்னு ஏறுது என் பல்சு பட படன்னு இதயத்தில ட்ரம்சு } (2)
ஆண்: பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே

Male: Ne takkunu paartha Dhikkunu aagum Bakkunu manasu thaanaa.. Adikkumae
Male: Ne pachunu onnu Ichchinu koduththaa Nachunu narambu thaana.. Thudikkumae
Male: Nee pattunu Thirumbi paartha Naa tappunu off aaven
Male: Nee sattunu Orasi pona Naa takkunu fuse aaven
Male: Nee bothunu vilindhaa Gappaunu pudippen Mabbula kaalu Kaathil parakkumae
Male: Nee jallunu nadandhu Jillunu pona Jivvunu enakku Shock-u adikkumae
Male: {Thaga thaganu eriyum Un vayasu Veda veda payyan Enakku idhu pudhusu
Male: Gada gada-nu Yerudhu en pulse-u Pada padanu Idhayathula drumsu} (2)
Male: Baasha puriyaadha Oru vaartha varudhae Pesa mudiyaadha Oru yekkam tharudhae
Male: Ne takkunu paartha Dhikkunu aagum Bakkunu manasu thaanaa.. Adikkumae
Male: Ne pachunu onnu Ichchinu koduththaa Nachunu narambu thaana.. Thudikkumae
Male: Nee pattunu Thirumbi paartha Naa tappunu off aaven
Male: Nee sattunu Orasi pona Naa takkunu fuse aaven
Male: Nee bothunu vilindhaa Gappaunu pudippen Mabbula kaalu Kaathil parakkumae
Male: Nee jallunu nadandhu Jillunu pona Jivvunu enakku Shock-u adikkumae
80s tamil songs lyrics
mgr padal varigal
kutty pasanga song
master vijay ringtone lyrics
kattu payale full movie
hanuman chalisa tamil lyrics in english
paatu paadava
medley song lyrics in tamil
tamil song lyrics
youtube tamil line
kanthasastikavasam lyrics
bhaja govindam lyrics in tamil
inna mylu song lyrics
tamil worship songs lyrics in english
love songs lyrics in tamil 90s
soorarai pottru songs lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil music without lyrics
tamil gana lyrics
pagal iravai kan vizhithidava song lyrics