Vaa Vaa Kaama Song Lyrics

Thamizh Padam 2.0 cover
Movie: Thamizh Padam 2.0 (2018)
Music: N. Kannan
Lyricists: Thiyaru
Singers: Ujjayinee Roy

Added Date: Feb 11, 2022

பெண்: தத்தா தரும் தேகம் பரிரு நதுனா தத்தா தரும் பாதம் பரரு திருரா

பெண்: வா வா காமா இங்கு யார் தான் ராமா கொன்றால் பாவம் என்னை தின்றால் தீரும்

பெண்: கொடி விட்டு இள மொட்டு துடிக்காதா மதன விரல் பட்டு வெடிக்காதா இடை தொட்டு புது மெட்டு படிக்காதா உல்லாசனே

பெண்: வா வா காமா இங்கு யார் தான் ராமா கொன்றால் பாவம் என்னை தின்றால் தீரும்

குழு: தரா ரா ஹா ஆஹா

பெண்: நூறு வகை சுகம் காணலாம் நூலிடையில் பொருள் தேடலாம் பயமென்ன கூடவா வீர சூரா

பெண்: ஆடை என்னும் பாரம் தேவையா ஆணையிடு சேவை பாரையா யார் இவள் பூ மகள் வண்ண ரோஜா

பெண்: உருகிட விடு ஹோ புது ரசம் எடு ஹோ பருகிட நீதான் நீ ராஜா சித்திர பார்வை நான் நித்திய போதை நான்

பெண்: இந்நாள் போனா ஒரு பொன்நாள் வாரா காமம் தீயா என் காவல் நீயா

பெண்: பகல் என்றும் இரவென்றும் கிடையாது பருவ சுகம் கொள்ள தடை ஏது இளம் கன்று பலம் கொண்டு விளையாடு சொல்லாமலே

பெண்: ஆசை நதி கரை மீறலாம் ஆண்டவனும் இதில் சேரலாம் என்னை அள்ளி சூடவா மார்பின் மேலே ஆணவரை நீந்தும் தேகமே ஆயுள் வரை காணும் மோகமே கூடலில் பூவுடல் வீணை போலே

பெண்: தழுவிடு என்னை ஹோ ததும்பிடும் சுவை ஹா நழுவிடும் நூலாடை தானே மல்லிகை சோலை நான் மன்மத லீலை நான் தர ரர த ட டா தர ரர த ட டா

Female: Thathaa tharum dhegam Pariru nathuna Thathaa tharum paadham Pararu thirura

Female: Vaa vaa kaama Ingu yaar than raama Kondral paavam Ennai thindral theerum

Female: Kodivittu ilamottu thudikkatha Mathana viral pattu vedikkatha Idaithottu pudhu mettu padikkatha Ullaasanae ...

Female: Vaa vaa kaama Ingu yaaru than raama Kondral paavam Ennai thindral theerum

Chorus: Thara raa.. Haaa.ahaaaa..

Female: Nooru vagai sugam kaanalam Noolidayil porul thedalam Bayamenna koodava Veera soora

Female: Aadai enum baaram thevaiya Aanaiyidu sevai paarayya Yaar ival poo magal Vanna roja

Female: Urugida vidu ..ho Puthu rasam edu.ho Parugidu neethan neeraja Chithira paarvai naan Nithiya bodhai naan

Female: Innaal poona Oru ponnaal vaara Kaamam theeya En kaaval neeya

Female: Pagal endrum iravendrum Kidaiyathu Paruva sugam kolla thadai yethu Ilam kandru balam kondu vilaiyadu Sollaamalae...

Female: Aasai nadhi karai meeralaam Aandavanum ithil seralaam Enai alli soodava maarbin melae Aanavarai neenthum dhegamae Aayul varai kaanum mogamae Koodalil poovudal veenai polae

Female: Thazhuvidu enai ..ho Thathumpidum suvai.ha Nazhuvidum nooladai thaanae Malligai solai naan Manmatha leelai naan Thara rara tha ta taa Thara rara tha ta taa

Other Songs From Thamizh Padam 2.0 (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil lyrics

  • arariro song lyrics in tamil

  • dhee cuckoo

  • kadhali song lyrics

  • chellama song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • youtube tamil karaoke songs with lyrics

  • 3 song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • cuckoo cuckoo lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • mannikka vendugiren song lyrics

  • paatu paadava

  • ennathuyire ennathuyire song lyrics

  • ovvoru pookalume karaoke

  • karnan lyrics

  • lyrics of soorarai pottru

  • soorarai pottru tamil lyrics

  • thabangale song lyrics