Added Date: Feb 11, 2022
ஆண்: பொறுத்தது போதும் பொங்கிட வேண்டும் புயலென வா.. அழுதது போதும் அடங்கிய காலம் முடியட்டும் வா..
ஆண்: உனக்கென எனக்கென வழியில்லையா உலகினில் பொதுவினில் விதியில்லையா
ஆண்: நீதியும் நேர்மையும் கலங்கிடுதே தீமையும் துரோகமும் வலம் வருதே தர்மமும் நியாயமும் அழுகிறதே
ஆண் மற்றும்
குழு: போதும் இது போதும் நாம் பொறுத்தது போதும் வேண்டும் இங்கு வேண்டும் நமது உரிமைகள் வேண்டும் காலம் எதிர்காலம் நமதாகிட வேண்டும்
ஆண்: பொறுத்தது போதும் பொங்கிட வேண்டும் புயலென வா... அழுதது போதும் அடங்கிய காலம் முடியட்டும் வா..
குழு: ............
ஆண்: நாடென ஒரு சிலர் உடமைகளா நதிகளும் அவருக்கு அடிமைகளா காசுக்கு வாங்கிய ஆட்சிகளா மக்களின் வாழ்வென்ன வறுமையிலா
ஆண்: குற்றத்துக்கே துணை சட்டமடா ஏழையிடம் விளையாடுமடா நடந்துவிட்ட அந்த தவறுகளை திருத்திடவே நம்மால் முடியும்
ஆண்: ஒரு குரலாக முழங்கிட வா ஒரு இனமாக இணைந்திட வா பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

குழு: ...............
ஆண்: ரத்தத்தை சிந்திடும் ஏழையிடம் புத்தனின் போதனை எடுபடுமா விளக்கினில் விழுந்துட்ட விட்டிலை போல் துடித்திடும் பேருக்கு வழி வருமா பேசுவதெல்லாம் அமைதி என்றால் ஆயுதம் செய்வது எதற்கு இங்கே
ஆண்: தடை உடைத்து தடை காத்திடுவோம் இடை மறித்தால் படை பெருக்கிடுவோம்
ஆண்: தீபத்தை நெருப்பென சொல்லாதே நெருப்பினை தீயென தள்ளாதே பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

ஆண்: நீதியும் நேர்மையும் கலங்கிடுதே தீமையும் துரோகமும் வளம் வருதே தர்மமும் நியாயமும் அழுகிறதே

Male: Poruthadhu podhum Pongida vendum Puyalena vaa. Azhuthadhu podhum Adangiya kaalam Mudiyattum vaa.
Male: Unakkena enakkena Vazhiyillaiyaa Ulaginil podhuvinil Vidhiyillaiyaa
Male: Needhiyum nermaiyum Kalangidudhae Theemaiyum dhrogamum Valam varudhae Dharmamum nyayamum azhugiradhae
Male &
Chorus: Podhum idhu podhum
Naam poruthadhu podhum
Vendum ingu vendum
Namadhu uruimaigal vendum
Kaalam edhirkaalam
Naamathaagida vendum

Chorus: ...........
Male: Naadena oru silar udamaigala Nadhigalum avarukku adimaigala Kaasukku vaangiya aatchigala Maakkalin vaazhvenna varumaiyila
Male: Kutrathukkae thunai sattamada Ezhai idam vilayaadumada Nadandhuvitta andha thavarugalai Thiruthidavae nammaal mudiyum
Male: Oru kuralaaga muzhangida vaa Oru inamaaga inaindhida vaa Podhuvinil namakkoru pudhu vidhi aakki Dhesam uyarndhu nirkka sabatham seivom
Male: Poruthadhu podhum Pongida vendum Puyalena vaa. Azhuthadhu podhum Adangiya kaalam Mudiyattum vaa.
Chorus: ............
Male: Raththathai sindhidum ezhaiyidam Buththanin bodhanai edupaduma Vilakkinil vizhunthitta vittilai pol Thudithidum perukku vazhi varuma Pesuvadhellaam amaidhi endraal Aayudham seivadhu edharkku ingae
Male: Thadai udaithu Thadai kaathiduvom Idai mariththaal Padai perukkiduvom
Male: Theebathai neruppena sollaadhae Neruppinai theeyana thallaadhae Podhuvinil namakkoru pudhu vidhi aakki Dhesam uyarndhu nirkka sabatham seivom
Male: Poruthadhu podhum Pongida vendum Puyalena vaa. Azhuthadhu podhum Adangiya kaalam Mudiyattum vaa.
Male: Unakkena enakkena Vazhiyillaiyaa Ulaginil podhuvinil Vidhiyillaiyaa
Male: Needhiyum nermaiyum Kalangidudhae Theemaiyum dhrogamum Valam varudhae Dharmamum nyayamum azhugiradhae
Male &
Chorus: Podhum idhu podhum
Naam poruthadhu podhum
Vendum ingu vendum
Namadhu uruimaigal vendum
Kaalam edhirkaalam
Naamathaagida vendum
Male: Poruthadhu podhum Pongida vendum Puyalena vaa. Azhuthadhu podhum Adangiya kaalam Mudiyattum vaa.
3 movie tamil songs lyrics
alagiya sirukki movie
master movie lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
song with lyrics in tamil
neeye oli sarpatta lyrics
jayam movie songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
kanakangiren song lyrics
tamil christian songs lyrics in english pdf
maara movie song lyrics
tamil song lyrics
uyire uyire song lyrics
tamil karaoke download mp3
tamil song lyrics download
karaoke songs in tamil with lyrics
kutty pattas tamil full movie
unna nenachu nenachu karaoke download
lyrics of new songs tamil
ganapathi homam lyrics in tamil pdf