Added Date: Feb 11, 2022
பெண்: பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகனே கண்ணே வா
பெண்: பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகளே பெண்ணே வா
ஆண்: அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும் தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும்
ஆண்: வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்
ஆண்: மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாம் அமர்ந்து கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும் எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..
ஆண்: காற்றில் மரம் ஆடக்கண்டு வீட்டில் சென்று ஒளிந்தோமன்று பேய்கள் எல்லாம் பொய்கள் என்று தந்தை சொல்ல பயமேதின்று
ஆண்: பள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும் காய்ச்சல் வந்து படுக்கையில் சொந்தம் எல்லாம் துடிக்கையில் அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும் எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..
ஆண்: பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகளே கண்ணே வா

Female: Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo maganae kannae vaa
Female: Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo magalae pennae vaa
Male: Annai madi thaalaatilae Thinnai kadhai naam kettathum Thandhai melae yerikondu Ambaarigal naam ponathum
Male: Vendakkayin kaambai killi Thanga kammal endru solli Thangai kaadhil maati vittu rasithathuvum Mottai maadi vennilavil Vattamaaga naam amarnthu Kootaanchoru kaiyil vaangi rusithathuvum Engal veedu pola Indha mannil sorgam yethamma
Male: Kaatril maram aada kandu Veetil sendru olindhom andru Peigal ellaam poigal endru Thandhai solla bayam yedhu indru
Male: Palli vittu pasi udan Thulli thulli veedu vandhu Ondrum illai endra udan sandai pottathum Kaichchal vandhu padukkaiyil Sondham ellaam thudikkaiyil Adikkadi kaichchal vara vendikondathum Engal veedu pola Indha mannil sorgam yethamma
Male: Poovanathil maramundu Maram niraiya poovundu Poo niraiya thaenundu Poo parikka povoma Poo magalae kannae vaa
oru vaanavillin pakkathilae song lyrics
unna nenachu lyrics
old tamil songs lyrics in tamil font
tamil christian songs lyrics free download
friendship songs in tamil lyrics audio download
inna mylu song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
usure soorarai pottru
malaigal vilagi ponalum karaoke
alagiya sirukki tamil full movie
old tamil songs lyrics in english
tamil christmas songs lyrics pdf
chill bro lyrics tamil
unna nenachu nenachu karaoke download
kanakadhara stotram tamil lyrics in english
yesu tamil
megam karukuthu lyrics
oru manam song karaoke
find tamil song by partial lyrics
murugan songs lyrics