Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ னா ஆஆ
ஆண்: என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா
ஆண்: சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான் ஹே சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்
ஆண்: பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான்
ஆண்: என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா
ஆண்: சந்தன பூமி சந்தன பூமி கந்தகம் ஆச்சு கந்தகம் ஆச்சு காத்துக்கும் இப்போ திணறுது மூச்சு மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது குளத்துல தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
ஆண்: அட விவசாயம் செய்யின்னா வேணான்னு சொல்லுறான் வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேக்கிறான்

குழு: ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஆண்: ஜக்கம்மா ஜக்கம்மா
ஆண்: கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சேதான் தொங்குது நத்தைக்கு கூட முதுகுல வீடு நடைப்பாதை தானே ஏழைக்கு கூடுடி
ஆண்: அட சாமிக்கு படைக்கிற மனுஷன கும்பிட்டோம் சாக்கட அள்ளுற கைகள விட்டுட்டோம்

ஆண்: சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்

ஆண்: ஆஆ ஆஆ னா ஆஆ

Male: Ahaaa..aaa..aaa..aaa.. Ahaaa..aaa..aaa..aaa.haa.aa..aaa. Ahaa.aaa.aaa.aa naa.aaaa
Male: Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa... Eh ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa...
Male: Chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan.. Hey chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan..
Male: Pasumaadum aththaava Ammmaannu solluthu Pachcha thamizhano mummynnu solluraan
Male: Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa... Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa...
Male: Santhana boomi .santhana boomi Kanthagam aachu kanthagam aachu Kaathkkum ippo thenaruthu moochu Maramillaa oorula mazhi enga peiyithu Kolathula thaan ippo cricketu nadakuthu
Male: Ada vevasaayam seiyinnaa Venaannu solluraan Velinaadu poyiththaan Ottagam meikkiraan
Male: Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa... Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa...
Chorus: Jakkammaa.. jakkammaa..
Jakkammaa.. jakkammaa..
Jakkammaa.. jakkammaa..
Male: Jakkammaa.. jakkammaa..
Male: Kotaiyil kodi ellaam Kizhiyaama parakkuthu Kumari ponnu thunni Kizhinjaethaan thonguthu Naththaikku kooda muthugula veedu Nadaipaadhai thaanae ezhaikku koodude
Male: Ada saamikku padaikkira Manushana kumbittom Saakkada allura kaigala vittuttom
Male: Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa... Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa...
Male: Chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan..
Male: Pasumaadum aththaava Ammmaannu solluthu Pachcha thamizhano mummynnu solluraan
Male: Aaa..aaa..naa...aaaa..
kadhal song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
vinayagar songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
story lyrics in tamil
tamil lyrics song download
maravamal nenaitheeriya lyrics
kaatu payale karaoke
best tamil song lyrics in tamil
yaanji song lyrics
venmegam pennaga karaoke with lyrics
maara tamil lyrics
en iniya thanimaye
tamil karaoke songs with lyrics
lollipop lollipop tamil song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil song lyrics in english free download
sai baba malai aarti lyrics in tamil pdf
unakaga poranthene enathalaga song lyrics in tamil
medley song lyrics in tamil