Added Date: Feb 11, 2022
ஆண்: நீ வரைந்த ஓவியம் உனது தீண்டலை மறக்குமா நீ நனைந்த நீர் அலை உனது பிம்பங்கள் தொலைக்குமா
ஆண்: ஓர் உறவு மட்டுமே இதயம் ஆழத்தின் தீபமா அது யார் என்று கேள்வியே மனித பிறவியின் பயணமா
ஆண்: என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ

ஆண்: ஊஞ்சல் ஆடும்போது உன் கண்கள் ரெண்டும் மூடும் ஊடல் ஆடும்போது பல கண்கள் தோன்றுமே நானும் நீயும் வாழ்ந்த நாட்கள் போதவில்லையே நீயும் நீயும் வாழும் வாழ்வு ஞாயம் இல்லையே
ஆண்: என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ
ஆண்: மூன்று மௌனம் இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் யாரின் மௌனம் இன்று வெளியேற கூடுமோ
ஆண்: காதல் எண்ண பஞ்சு போன்றா பூனை பாதமா காலம் போக போக மெல்ல நெஞ்சை கீருமா

ஆண்: என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ

Male: Nee varaindha oviyam Unadhu theendalai marakkumaaa Nee nanaindha neer alai Unadhu bimbangal tholaikkuma
Male: Orr uravu mattumae Idhayam aalathin dheepama Adhu yaar endru kelviyae Manidha piraviyin payanamaa
Male: Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo

Male: Oonjal aadum bothu Un kangal rendum moodum Oodal aadum bothu Pala kangal thoondrumae Naanum neeyum vaazhndha naatkal Podhavillaiyae Neeyum neeyum vaazhum vaazhvu Gnyaayam illaiyae
Male: Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo
Male: Moondru mounam ingae Ondrodu ondru moodhum Yaarin mounam indru Veliyera koodumoo
Male: Kaadhal enna panju pondra Poonai paadhamaa Kaalam poga poga mella Nenjai keerumaa
Male: Nee varaindha oviyam Unadhu theendalai marakkumaaa Nee nanaindha neer alai Unadhu bimbangal tholaikkuma
Male: Orr uravu mattumae Idhayam aalathin dheepama Adhu yaar endru kelviyae Manidha piraviyin payanamaa
Male: Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo
thamizha thamizha song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil songs with lyrics free download
tamil love song lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
tamil karaoke songs with lyrics for female
teddy marandhaye
soorarai pottru song tamil lyrics
you are my darling tamil song
tamil songs without lyrics
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil songs lyrics and karaoke
tamil song lyrics with music
naan movie songs lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
bujji song tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil happy birthday song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil