Added Date: Feb 11, 2022
ஆண்: ஊராண்ட மன்னருக்கும் ஓரிடத்தில் பொதுவுடைமை வாழ்வென்னும் பயணத்தின் முடிவினிலே சமவுரிமை வாழ்ந்திருந்த தங்க உடல் வாசல் தேடி போகுதம்மா... அம்மா...அம்மா..அம்மா..அம்மா...
ஆண்: வரும்போது மேடையிலே விளையாடினோம் இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம் வரும்போது மேடையிலே விளையாடினோம் இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம் புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம் புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம் உலகில் பிறப்போடு கேள்விக்கும் இடமாகினோம்..
ஆண்: வரும்போது மேடையிலே விளையாடினோம் இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்
ஆண்: வருவோர்க்கு உலகம் தாய் வீடு இங்கு வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு வருவோர்க்கு உலகம் தாய் வீடு இங்கு வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு உயிர் பிரிவாக்கும் அவன் பாட்டு தாலாட்டு..

ஆண்: மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம் அது மண்ணாகும் போது ஞானி வடிவம் மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம் அது மண்ணாகும் போது ஞானி வடிவம் நிலையாக மனிதன் ஒரு கலை வடிவம் உயிர் நின்றாலே அவனும் ஒரு சிலை வடிவம்.
ஆண்: வரும்போது மேடையிலே விளையாடினோம் இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம் விடை கூறினோம். விடை கூறினோம்.

Male: Oorandha mannarukkum ooridathil podhuvudamai Vaazhvennum payanathin mudivinilae samavurimai Vaazhnthiruntha thanga udal vaasal thedi poguthamma Amma .amma.amma..ammaa.
Male: Varumbodhu medaiyilae vilayadinom Ingu mudivaagi pogaiyilae vidai koorinom Varumbodhu medaiyilae vilayadinom Ingu mudivaagi pogaiyilae vidai koorinom Puriyaadha vaazhkaiyilae nadamaadinom Puriyaadha vaazhkaiyilae nadamaadinom Ulagil pirappodu kelvikkum idamaaginom
Male: Varumbodhu medaiyilae vilayadinom Ingu mudivaagi pogaiyilae vidai koorinom
Male: Varuvoorku ulagam thaai veedu Ingu vaazhndhorin kadhai koorum sudukaadu Varuvoorku ulagam thaai veedu Ingu vaazhndhorin kadhai koorum sudukaadu Uruvakkum velai avan vilaiyattu Uruvakkum velai avan vilaiyattu Uyir pirivakkum avan pattu thaalattu
Male: Varumbodhu medaiyilae vilayadinom Ingu mudivaagi pogaiyilae vidai koorinom
Male: Malaiyaaga iruppathellam aasai vadivam Adhu mannagum podhu gnyaani vadivam Malaiyaaga iruppathellam aasai vadivam Adhu mannagum podhu gnyaani vadivam Nilaiyaaga manidhan oru kalai vadivam Uyir nindraalae avanum oru silai vadivam
Male: Varumbodhu medaiyilae vilayadinom Ingu mudivaagi pogaiyilae vidai koorinom Vidai koorinom vidai koorinom
eeswaran song lyrics
old tamil christian songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
anegan songs lyrics
lyrics video in tamil
kangal neeye song lyrics free download in tamil
sad song lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil love song lyrics in english
isaivarigal movie download
karaoke for female singers tamil
vennilavai poovai vaipene song lyrics
anbe anbe tamil lyrics
tamil collection lyrics
alli pookalaye song download
sivapuranam lyrics
morattu single song lyrics
tamil kannadasan padal
rakita rakita song lyrics