Added Date: Feb 11, 2022
பெண்: யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
குழு: யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
பெண்: இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட.. இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..
குழு: இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட.. இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..
பெண்: {ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..ஓ.. ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ.} (2) பாவம் ராதா.
குழு: யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பெண்: பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட

Female: Yamunai aatrilae Eera kaatrilae Kannanodu dhaan aada Paarvai poothida Paadhai paarthida Paavai raadhaiyo vaada
Chorus: Yamunai aatrilae Eera kaatrilae Kannanodu dhaan aada Paarvai poothida Paadhai paarthida Paavai raadhaiyo vaada
Female: Iravum ponathu Pagalum ponathu Mannan illayae kooda Ilaiya kanniyin Imaithidaatha kan Ingum angumae thaeda
Chorus: Iravum ponathu Pagalum ponathu Mannan illayae kooda Ilaiya kanniyin Imaithidaatha kan Ingum angumae thaeda
Female: {Aayarpaadiyil kannan illaiyo Aasai vaippathae anbu thollaiyo} (2) Paavam raadhaa..
Chorus: Yamunai aatrilae
Eera kaatrilae
Kannanodu dhaan aada
Female: Paarvai poothida
Paadhai paarthida
Paavai raadhaiyo vaada
idhuvum kadandhu pogum song lyrics
oru yaagam
tamil christian christmas songs lyrics
kutty pattas full movie tamil
christian songs tamil lyrics free download
tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
tamil collection lyrics
kadhal psycho karaoke download
rasathi unna song lyrics
ganpati bappa morya lyrics in tamil
en kadhal solla lyrics
cuckoo cuckoo lyrics in tamil
mahabharatham lyrics in tamil
national anthem in tamil lyrics
amman devotional songs lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
7m arivu song lyrics
tamil love feeling songs lyrics download