Added Date: Feb 11, 2022
ஆண்: போர் ஒன்று மூள்கின்றதோ எல்லாமே வீழ்கின்றதோ நீ வெல்லலாம் தோற்கலாம் என்னாகும் வா பார்க்கலாம்
ஆண்: கேள்வி உந்தன் முன்னே மக்கள் உந்தன் பின்னே உண்மைக்கான பெண்ணே பெண்ணே வா தலைவியே வா எழுந்து வா
ஆண்: வா தலைவி வா தலைவி வா புதியதோர் உலகினைப் படைக்க வா வா தலைவி வா தலைவி வா சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண்: தீப்பொறி பாரிலே அம்பு பாயும் வானிலே வாகை சூட தேரில் ஏறி வா முட்பகை நாணவே எதிரி வியந்து காணவே வானை போல நீ எழுந்து வா எழுந்து வா எழுந்து வா

ஆண்: பெண் என்று உன்னைவஞ்சினால் புயல் நீ என்று கண்டு அஞ்சினால் வீழ் என்றுனை வீசினால் நீ வான் ஏற கண் கூசினால்
ஆண்: தரையில் விழித்தினும் சிரிக்கும் அருவியே தலைவன் வழியிலே புரட்சி தலைவியே வா வா மண்ணை அழ அன்பின் ஆழமாய் எழுந்து வா எழுந்து வா எழுந்து வா வா வா

ஆண்: பூங்காற்று ஓய்ந்தாலுமே இந்த போர் என்றும் ஒயாதடி பேர் காதல் பேய்ந்தாலுமே உன் மாவீரம் தேயாதடி
ஆண்: பிரவின் உயர்வு தாய் பிறந்த பிறவியே தலைவன் வழியிலே புரட்சி தலைவியே வா வா எம்மை ஆழ அன்பில் ஆழமே எழுந்து வா எழுந்து வா எழுந்து வா வா வா

Male: Por ondru moozhgindradho Ellamae veezhgindradho Nee vellalaam thorkalaam Ennaagum vaa paarkalaam
Male: Kelvi undhan munnae Makkal undhan pinnae Unmaikaana pennae pennae vaa Thalaiviyae vaa .ezhunthu vaa
Male: Vaa thalaivi vaa thalaivi vaa Pudhiyadhor ulaginai padaikka vaa Vaa thalaivi vaa thalaivi vaa Sadhigalai madhiyilae udaikka vaa
Male: Theepori paarilae Ambu paayum vaanilae Vaagai sooda thaeril yeri vaa Mutpagai naanavae Edhiri viyandhu kaanavae Vaanai pola nee ezhunthu vaa Ezhunthu vaa Ezhunthu vaa
Male: Vaa thalaivi vaa thalaivi vaa Pudhiyadhor ulaginai padaikka vaa Vaa thalaivi vaa thalaivi vaa Sadhigalai madhiyilae udaikka vaa
Male: Pen endrunai vanjinal Puyal nee endru kandu anjinaal Veezh endrunai veesinaal Nee vaan yera kann koosinal
Male: Tharayil vizhithinum Sirikkum aruviyae Thalaivan vazhiyilae Puratchi thalaiviyae Vaa vaa mannai aazha Anbil azhamae Ezhunthu vaa Ezhunthu vaa Ezhunthu vaa Vaa vaa
Male: Vaa thalaivi vaa thalaivi vaa Pudhiyadhor ulaginai padaikka vaa Vaa thalaivi vaa thalaivi vaa Sadhigalai madhiyilae udaikka vaa
Male: Poongantru ointhaalumae Indha por endrum ooyathadi Per kaadhal peinthaalumae Un maaveram theyathadi
Male: Piravin uyarvu thaai Pirandha piraviyae Thalaivan vazhiyilae Puratchi thalaiviyae Vaa vaa emmai aazha Anbil azhamae Ezhunthu vaa Ezhunthu vaa Ezhunthu vaa Vaa vaa
Male: Vaa thalaivi vaa thalaivi vaa Pudhiyadhor ulaginai padaikka vaa Vaa thalaivi vaa thalaivi vaa Sadhigalai madhiyilae udaikka vaa
Male: Theepori paarilae Ambu paayum vaanilae Vaagai sooda thaeril yeri vaa Mutpagai naadavae Edhiri viyandhu kaanavae Vaanai pola nee ezhunthu vaa Ezhunthu vaa Ezhunthu vaa
Male: Vaa thalaivi vaa thalaivi vaa Pudhiyadhor ulaginai padaikka vaa Vaa thalaivi vaa thalaivi vaa Sadhigalai madhiyilae udaikka vaa
3 movie tamil songs lyrics
bigil song lyrics
tamil christian devotional songs lyrics
uyire uyire song lyrics
story lyrics in tamil
enjoy en jaami cuckoo
ilayaraja song lyrics
dhee cuckoo
rummy song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
best love lyrics tamil
tamilpaa
alagiya sirukki tamil full movie
vennilavai poovai vaipene song lyrics
kadhale kadhale 96 lyrics
morattu single song lyrics
kaatrin mozhi song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas full movie download
gal karke full movie in tamil