Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2)
பெண்: ............

ஆண்: பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும்
பெண்: ஊரைச் சுற்றி பார்த்தாலும் உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என் அன்பே
ஆண்: யாரைப்பற்றிக்கேட்டாலும் உன்னைப்பற்றி சொல்கிறேனே அன்பே என் அன்பே
பெண்: உலகம் எல்லாம் அழகாக
குழு: ..........
பெண்: உன்னாலே தெரிகிறதே
குழு: ..........
பெண்: துடிக்கிற இதயத்தின்
குழு: ..........
பெண்: ஓசைகள் நீயே
ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம் இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம் அடடா அடடா காதல் அழகிய தொல்லை
பெண்: உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும்

பெண்
குழு: ............
பெண்: கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன் உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா
ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன் கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை
குழு: ..........
பெண்: அப்போதும் நான் சொல்லவில்லை
குழு: ..........
பெண்: தனிமையில் இருந்தாலும்
குழு: ..........
பெண்: மனதுக்குள் சொன்னேன்
ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை அடடா அடடா காதல் அழகிய தொல்லை

ஆண்: ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
குழு: ..........
பெண்: ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்

Female: { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female: .................
Female: { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Male: Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai
Female: Adada adada kaadhal azhagiya thollai .iiii Unkita onnu sollanum unnoda onna irukanum
Female: Oorai sutri paarthaalum unnai sutri paarkiranae Anbae en anbae
Male: Yaarai patri ketaalum unnai patri solgiranae Anbae en anbae
Female: Uzhagam ellam azhagaaga
Chorus: .......
Female: Unnalae therigiradhae
Chorus: ......
Female: Thudikira idhayathin
Chorus: .......
Female: Osaigal neeyae
Male: Idhu enna naan thaana yen indha maatram Indrenna thirunaazha nenjil kondaatam
Male: Adada adada kaadhal azhagiya thollai .iii
Female: Unkita onnu sollanum unnoda onna irukanum
Female: { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female chorus: ...................
Female: Kannadiku pottu vaithen un ninaivai otti konden Kaadhal idhu thaana
Male: Kanmoodiyum unnai kanden kalla thanam katru konden Kaadhal idhu thaana
Female: Akkam pakkam yarum illai
Chorus: .....
Female: Appodhum naan solla villai
Chorus: .....
Female: Thanimayil irundhaalum
Chorus: .......
Female: Manadhukul sonnen
Male: Nerukamaaga nirka thunichalum illai Vitu vizhagi nadaka manam vara villai Adada adada kaadhal azhagiya thollai .iiii
Female: Unkita onnu sollanum unnoda onna irukanum
Male: Yedho ninaikiren adhai yeno maraikiren
Chorus: .....
Female: Yedho ninaikiren adhai yeno maraikiren
Chorus: .....
Male: Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai
Female: Adada adada kaadhal azhagiya thollai Unkita onnu sollanum unnoda onna irukanum
Female chorus: .............
tamil christian songs lyrics in tamil pdf
oh azhage maara song lyrics
tamil bhajans lyrics
a to z tamil songs lyrics
vijay songs lyrics
google goole song lyrics in tamil
old tamil songs lyrics in english
kadhal theeve
master lyrics tamil
azhagu song lyrics
na muthukumar lyrics
cuckoo cuckoo song lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
kadhal album song lyrics in tamil
tamil old songs lyrics in english
new tamil songs lyrics
believer lyrics in tamil
lyrics whatsapp status tamil
ovvoru pookalume karaoke
thevaram lyrics in tamil with meaning